பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுஉஅ திருவாசக ஒளிநெறி 7. திருவெம்பாவை இது வெண்டளே பிறழாத, இயற்றரவு இணக்கொச்ச_ கலிப்பா சம்பந்தர் தேவாரத்தில் துன்னம் பெய் 11. 44; மட்டிட். புன்னே' II - 47 என்னும் பதிகங்கட்கு உரிய பண் சீகாமரத்திலாவது (இராகம்-காதகமக்கிரியையிலாவது),காலேப்பொழுதில் பாட்வேண்டி) பதிகமாதலால் துச்சான செய்திடினும் (IX-21) என்னும் திருவிசைப் பாவிற்கு உரிய பண் புறகீர்மையிலாவது (இராகம்-பூப்ாளத்திலாவது) பாடுதற்கு உரியது. 8. திரு அம்மானை இஃது ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா. திருவெம்பாவையைப் பற்றிக் குறித்துள்ள "துன்னம் பெய் 11 - 44 என்னும் பாடலுக்கு உரிய பண்ணிற் பாடுதற்குரியது. 9. திருப்போற்சுண்ணம் இஃது எண்சீர் கொண்டது; சம்பந்தர் தேவாரத்தில் 'மைம்மரு பூங்குழல்’ 1 - 4 என்னும் பதிகத்திற்கு உரிய பண் கட்டபாட்ை (இராகம் - காட்டையில்) பாடுதற்குரியது. 10. திருக்கோத்தும்பி இது நான்குசீர் கொண்டது. வெண்டளை பிறழாதது. சம்பந்தர் தேவாரத்தில் "துன்னம் பெய் 11 - 44 என்னும் பதிகத்திற்கு உரிய பண் சீகாமரத்திலாவது, திருவிசைப்பாவில் முத்து வயிரமணி. IX - (19) என்னும் பதிகத்திற்கு உரிய பண் சாளர பாணி' யிலாவது பாடுதற்கு உரியது. 11. திருத்தெள்ளேனம் 郵 # H ■ இது நான்குசர் கொண்டது. இது திருச்சதகம் 5 - (2) காடகத் தால்' என்னும் பதிகம் போன்றது. அதற்குரிய பண்களில் இதைப் உாடலாம். I = T

  • பண் - சாளிரபாணிக்கு உரிய இராகம் தெரியவில்லை.