பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.அ.து. 2. இருவாசகம்-ஒரு முத்தமிழ் நூல் சுஉள (1) வெல்வந்தர் விரிசடையாய்-இது திருத்தாண்டகம் போன்றது. ரி பொதி'ராகத்தில் பாடுதற்குரியது. (4) ஆடுகின்றில-ஆறுசீர்) இது சம்பந்தர் தேவாரத்தில் சறிய புண் ணியம்' 11-106 என்னும் பதிகத்திற்குரிய பண் கட்ட r_i (இராகம்-பங் துவராளி) பாடுதற்குரியது. h) இருகை யானை'-இது கலிவிருத்தம். இஃது அப்பர் தேவாரத் Dh அன்னம் பாலிக்கும் முதலிய திருக்குறுங் தொகைப் பதிகங்கட் குரிய 'ாா காாமக் கிரியை ராகத்தில் பாடு தற்கு உரியது. (11) ஈசனேயென்' - ஆறுசீர். இஃது அப்பர் தேவாரத்தில் புற்றlரு சேர்' IV-15, சுந்தரர் தேவாரத்தில் "முத்தா முத்தி VIIo வான்றும் பதிகங்கட்குரிய பண் பழம் பஞ்சுரத்திலாவது (இராகம்சங்கராபரணத்திலாவது) சுந்தரர் தேவாரத்தில் பரவும் பரிசு VII-77 அன்று பதிகத்திற்குரிய பண் காங்தார பஞ்சமத்திலாவது (இராகம் கேகாா கெளளத்திலாவது) பாடலாம். (7) 'தரிக்கிலேன்-ஆறு சீர். இஃது அப்பர் தேவாரத்தில் IV - 2.7:).திருநேரிசைக்குரிய பண் கொல்லி, கவரோசு, கேதாரம் இராகங் களில் பாடுதற்கு உரியது. (8) ‘புணர்ப்ப தொக்க"-ஏழுசீர். இது சம்பந்தர் தேவாரத்தில் 'கம் பொருள் நம் மக்கள்’. 11-97 என்னும் பதிகத்திற்குரிய பண் கட்ட ாகத்தில் (இராகம். பக்துவராளியில்) பாடுதற்கு உரியது. (9) விச்சுக் கேடு'-ஐந்து, ஆறு, சீர்கள் விரவியுள்ள பதிகம் இது. இது சம்பந்தர் தேவாரத்தில் கலங்கொள் முத்தி 11-59 என்னும் பதி எத்திற்குரிய பண் காந்தாரத்திலாவது (இராகம் கவரோசிலாவது), சப்ங்கம்ேறு மதி 1-66 என்னும் பதிகத்திற்குரிய பண் தக்கேசி'யி லாவது (இராகம் காம்போதியிலாவது) பாடுதற்கு உரியது. (10) மாறிலாத'-எட்டுச் சீர்-இது சம்பந்தர் தேவாரத்தில் குன்றவார் சிலை II-50 என்னும் பதிகத்திற்கு உரிய பண் சிகாமரத்தில் (இராகம்-நாதநாமக்கிரியை) பாடுதற்குரியது. 6. நீத்தல் விண்ணப்பம் ■ இது கட்டளுேக்கலித்துறை. இது திருச்சதகம் 5 (1) என்பதற்கு. உரிய தேவாரப் பிண்களில் புாடுதற்குரியது.