பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ F_ச திருவாசக ஒளிநெறி 44. எண்ணப் பதிகம் கலவைப் பாட்டு. ஆறு, ஏழு சீர்கள் விரவியுள்ளன. திருச்சதகம் 5.(6), 22 கோயில் திருப்பதிகம். இவைகளுக்கு உரிய பண்களிற் பாடலாம். 45. யாத்திரைப் பத்து இது திருச்சதகம் 5-(6) ஈசனே’ போன்றது. 46. திருப்படையெழுச்சி காலுசீர். இது திருச்சதகம் 5-(2) நாடகத்தால் போன்றது. 47. திருவெண்பா சிவபுராணத்திற்கு உரிய குறிப்பு இதற்கும் ஒக்கும். 48. பண்டாய நான்மறை சிவபுராணத்துக்கு உரிய குறிப்பு இதற்கும் ஒக்கும். 49. திருப்படையாட்சி பன்னிரண்டு சீர். இஃது ஒருவாறு சுந்தரர் தேவாரத்தில் 'தேனெய்புரிந்துழல் VII-10 என்னும் பதிகத்திற்கு ஒத்தது; அதற்கு உரிய பண் இங்தளத்தில் (இராகம் - காத நாமக்கிரியை) இதைப் பாடலாம். 50. ஆனந்தமாலை ஆறு சீர். திருச்சதகம் 5-(6) "ஈசனே போன்றது. த 51. அச்சோப்பதிகம் இது திருச்சதகம் 5-(2) நாடகத்தால்' போன்றது. அப்பர் தேவாரம் கரவாடு, IV-7 என்னும் பதிகத்திற்கு உரிய பண்