பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-Wish, 2. ருெவாசகம் :്(I) முத்தமிழ் அநூல் சு கட.ே --- o (இராகம்.ாவரோசு), "சொன்மாலை IV-12 என்னும் o கு உரிய பண் பழங்கக்க ராகத்திலும் (இராகம்-ஆசபி) | பாடலாl. III. திருவாசகம் நாடகத்தமிழ் ா _ க்கமிழ் என்பதற்குச் சான்ருகப் பல அங்கங்களும், காட்சி _ வருவாசகத்தில் காணக்கிடக்கின்றன. உதாரணமாக : காட்சிகள் 1. திருவெம்பாவையில்-தலைவி சில பெண்களுடன் இறைவனுடைய பு_ப்பாடிச் சென்று கூடித் தமது தோழியாம் ஒரு பெண்ணேத் -யின் முப்பும் காட்சி. 2. திருஅம்மாவையில் பெருமான் புகழைப் பாடித் தோழியுடன் _Aவி அம்மானே ஆடுங் காட்சி. == 1. திருப்பொற் சுண்ணத்தில் 'தலைவி பல பெண்களை அழைத்து _i ன என்ன பணிகள் யார் யார் செய்ய வேண்டும் என்பதைக் - ), வ்வாறு இறைவன் புகழைப் பாடிப் பொற் சுண்ணம் இடிக்க வெண்டும் என்பதை விளக்கிக் கட்டளையிடும் காட்சி. 4. திருக்கோத்தும்பியில் தலைவி தும்பியை விளித்து இறைவனுடைய செவடி மலருக்கே சென்று ஊது என்று கூறும் காட்சி. 1. திருத்தெள்ளேனத்தில் தலைவி தோழியருடன் கூடி காம் 'தென்ன தென் ளு என்று தெள்ளேணம் கொட்டுவோம் என்ற காட்சி. .ே திருச்சாழலில் தலைவி இறைவனைப் பற்றி ஒரு பெண்ணேக் கேள்வி கேட்க அவள் அவ்வினவுக்கு விடையளிக்கும் காட்சி. o o: திருப்பூவல்லியில் இறைவன் புகழ் பாடிப் பூவல்லி கொய்யுங் காட்சி. - - - க " தலைவி இடத்தில் மாணிக்கவாசகர் தம்மை வைத்துக் கொள்' கின்ருர். f H. ... •