பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) வெபிரானேக் குறிக்கும் அடையாளங்கள் டு காப்பாளராகவும், ஒருவர் கோயிலின் மனி அடிப்பவ |rாகவும் ஆளப்பட்டனர்.) 'ஆ வெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரிலிருவர் நின்றிருக் கோயில் வாய்தல், காவலாள ரென் றேவிய பின்னே யொருவ நீ கரிகாடரங்காக, மானே நோக்கியோர் மாநட மகிழ மணி முழாமுழக்க அருள் செய்த, தேவதேவ' சுந்தரர் 55.8 (6) பிரமன் சிரத்தைக் கொய்தது 5-10 மிகை செகுத் தோன் ...... ماه IrII۱ (7) யானையை அட்டது ஆகனயைக் கொன்று 28-9 எழில்'மால் கரியின் உரிவை நல் உத்தரியம் உகந்தான் படம் பரார் தம்பிரான் 25-4 கரி ஈருரித்தெழு போர்வையினர் 2 & of கரி, ... மிகை செகுத்தோன் 5. I so கரு'மால் கரி சருரித்தெழு போர்வையினர் 28-3 போழ்ந்தியான தன்னைப் பொருப்பன் மகளுமை அச்சங் கண்டவன் 32-4 (8) அந்தகாசுரனை அட்டது (இதுபற்றி ஒன்றும் திருவிசைப்பாவிற் கூறப்படவில்லை) 3. சிவபிரானைக் குறிக்கும் அடையாளங்கள் கரியரே இடந்தான், செய்யரே ஒருபால், கழுத்திலோர் தனி வடஞ்சேர்த்தி முரிவரே முனிவர் தம்மொ(டு) ஆல் நிழற் ம்ே முறைதெரிந்(து) ஒருடம்பினராம், இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள் இறைவரே மறைகளும். தேட அரியரேயாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித் தேச் சரமே 9-3 (மால் கரி, மால்-பெரிய, கரி. யானே) * எழில் மால், கருமால் என்பது திருமாலைக் குறிப்பதாகவும். பொருள காணலாம். 'வாமன' அவதாரத்தில் அவருடைய தோலே உரித்துச் சட்டையாகத் தரித்தார் பைரவர். (சீகாழியில்) சட்டைநாதர் காயப் பேர் பெற்ற சந்நிதி உளது. = (சிவபராக்கிரமம் வாமன சர்மபங்கப் பராக்கிரமம் பார்க்க)