பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி | (71 (72) (23) (24) (F. AR; 18. சிவபிரான் திருஉருவம் திரும கல் விழியும், பவளவாய் இதழும், திலகமும் உடிையவன் ா - மிரண்டொடு மலரும் திருமுகம் நிறைய ஆனந்தம் பொழியும் திருமுகம் |திண் பொற் பங்கயம் புரைமுகம் நின்முகம் தோன்ற பங்கயம் புரைமுகம் பல முகம் முகத்தினுள் நெற்றி நாட்டம் முடி (மகுடம் - முடி பார்க்கவும்)

. : 2 முறுவல் பல் வாய் பார்க்க மேனி அந்திபோன்(று) ஒளிர் மேனி சந்தன களபம் துதைந்த நன்மேணித் தவள வெண்பொடி முழுதாடும் செந்தழல் புரைமேனி தன்சோதி எழு மேனித் தபனியப் பூஞ்சாய்க் காட்டிாய் பவள மால் வரை பவள மேனிப் பரமன் 17. 5 வயிறு உருமரு(வு) உதரத் தனிவடம் திகழுந் திருவயிறும் வயிற்றினுள் உந்திவான் சுழி திருமருவு உதரத் தார் வயிற்றினுள் உந்திவான் சுழி (24\) வயிற்றினு)ள் உந்தி வளைப்பு (சுழி) (25) மதுமதி வெள்ளத்திருவயிற்(று) உந்திவளைப்பு வயிற்றினுள் உந்திவான் சுழி வாய் அணிமணி முறுவல் பவளவாய் செய்ய சோதி ஆரணம் பொழியும் பவளவாய் மணியே I குமுதமே திருவாய் செங்கனிவாய் செய்யவாய் "முறுவல் காட்டுமா செய்யவாயின் "முறுவல் திருநுதல் விழியும், பவளவாய் இதழும் திலகமும் உடையவன் பவளமே திருவாய் 9-5, i - "முறுவல் புன்னகை.