பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு சு க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா முழங்க நடம்புரி பரமர் தங்கோயில்............ சிற்றம் பலமே 8 - 4 தென்திருத் தில்லைக் கூத்தாடீ ! 2 I-I () தென் தில்லை அம்பலத்துள் அத்தா ! உன்றன் ஆடல்கான 20.3 தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக் கூத்தனை 22 - II தொல்லுலகில் நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் I 9 - 8 நடம்பயில் கூத்தன் 22 - 6. நடம் பயில் நம்பானே 2 I-I, 9 நந்திகை முழவம் முகிலென முழங்க நடம்புரி பரமர் 8 - 4 நந்தி முழவங் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே 24-4 நான் மரோ என் ேைத நாடகமே ஆடுவரே 27. I பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச் செல்வாய் மதில் தில்லைக்(கு) அருளித்தேவன் ஆடுமே 24-1 பல்லேயார் பசுந்தலையோ(டு) இடறிப் பாதமென் மலரடி நோ.வ நீ போய் அல்லினில் அருநடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவ லிங்(கு) அரிதுதானே 2 0 - 5 பாரோர் முழுதும் வந்திறைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந் தான் 2 0. 6; பிணையல் மூவுலகில் கடியிருள் திருநடம் புரியும், சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில் தமருகம் I 5-4 புலம்பி வானவர் கானவர் புகழ்ந்தேத்த ஆடுபொற் கூத்தளுர் 22-2 பெரும்பற்றப் புலியூர்ச் சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம் நிறைந்த சிற்றம்பலக் கூத்தா 3 - I பெரும்பற்றப் புலியூர்ச் சிறைகொள் நீர்த்தரளத் திரள் கொள் நித்திலத்த செம்பொற் சிற்றம் பலக் கூத்த 2-5 பெரும் பற்றப்புலியூர்............சீர்கொள் சிற்றம்பலக் கூத்த 2-8 பெரும் பற்றப் புலியூர் சி. சீர் நில வு) இலயத்திரு நடத்தியல் பில் திகழ்ந்த சிற் றம்பலக் கூத்தா 2 - 4 பெரும் பற்றப் புலியூரின் மறைகள் நான்குகொண் டந்தணர் ஏத்த நன் மா நடம் மகிழ்வானே 23 - B பொற் கூத்தனர் A 2-3 பொன்னம் பலத்தாடி I-3 பொன்னம் பலத்தாடும் சொக்கனே ! 1 - 9 மருண்டு மாமலேயான் மகள் தொழ ஆடுங் கூத்தன் E E - J மறையோர் மகிழ்ந்தேத்த............ அழகன் ஆடுமே 2 4-0; மாண் புடை மாநடஞ் செய் மறையோன் மலர்ப்பாதங்களே 25.2 மாமலையான் மகள் தொழ ஆடுங் கூத்தன் 22-3 மாலோடயனும், அமரர் பதியும் வந்து வணங்கி நின்(று) ஆலகண்டா அரனே !! அருளாய் என்றென்றவாேக்கக்