பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 23. சிவபிரான் நடம் டுன் ............சிற்றம்பலந் தன்னுள்.........சடைகள் தாமும் பரமன் ஆடுமே 24- 9 மாளிகை சூழ்ந்(து) அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே I 9.9 முத்தர் முதுபகலே வந்தென்றன் இல் புகுந்து 'பத்தர் பலியிடுக' என்றெங்கும் பார்க்கின்ருர் சித்தர் கணம் பயிலும் தில்லைச் சிற்றம்பலவர், கைத்தலங்கள் விசி

ன் ஒடுங்க ல் நோக்காரே 27-9 முப்பு தீவிரித்த சிற்றம்பலக் கூத்த 2-9 மூவாயிரவர் தங்களோடு முன் அரங்(கு) ஏறிநின்ற கோவே !

உன்றன் கூத்துக்காணக் கூடுவதென்று கொலோ 20-2 மூவாயிரவரொடும் அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடாங்கே I 9.5 மூவாயிரவரொடும் குடிவாழ்க்கை கொண்டு குலாவிக் கூத்தாடினேயே 1 9-2 வரைபோல் மலிந்த மணிமண்டபத்து மறையோர் மகிழ்ந் தேத்த அரவம் ஆட அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே 24-6 வலக்கை கவித்து நின்(று) அளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே 24-3 வாமத்(து) எழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்(பு) ஆர்க்கத் திமெய்ச் சடைமேல் திங்கள் குடித் தேவன் ஆடுமே 24 - 5 வானவர் தானவர் புகழ்ந்தேத்த ஆடுபொற் கூத்தனர் 2 3-2 வானேர் பணிய மண்ளுேர் ஏத்த மன்னி நடமாடும் தேர்ை பொழில் சூழ்தில்லை மல்கு சிற்றம்பலத்தான் 24-II வையமுய்ய நின்று மகிழ்ந்தாடு சிற்றம்பலவர் 2 E-II (1) இருளில் நடம் : கடி இருள் திருநடம் புரியும் 15 - 4 பேய்க்கணம் எழுந்தாடும், தூங்கிருள் நடுநல்யாமத்தே, அருள் புரி முறுவல் முகிழ்நிலா எறிப்ப, அந்தி போன்(று) ஒளிர்திருமேனி, வரியர(வு) ஆட ஆடு மெம்பெருமான் 17, 8 (2) தியாகேசர் நடம் : உலகெலாம் படிைத்த தனிமுழுமுதலுமாய் அதற்கோர் வித்து மாய் ஆரூர், ஆதியாய் வீதி, விடங்கராய நடம் குலாவினரே I 8-2 கைக்குவான் முத்தின் சரிவளை, பெய்து கழுத்திலோர் தனி வடங்கட்டி முக்கண் நாயகராய்ப் பவனி போ ந் து இங்ங்ண் முரிவதோர் முரிவுமை அளவும் தக்கசீர்க் கங்கை அளவுமன்று என்ளுே? தம்மொருப்பா(டு) உலகதன்மேல்