பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ψ4Μυμ/1) 30. சிவனும் அண்டமும் கடு முடியளியின் திர8ள அடியார் அலகினுல் திரட்டும் அணிதில்லை அlயம் 20. 9 | கொள் எண்திக்குங் கண்ட நின் தொண்டர், முக பலl Mது). இருகணிர் அரும்பக், கைகள் மொட்டிக்கும் வ. கொலோ ? கங்கை, கொண்ட சோளேச்சரத் சா டி I 3-4 ாைா பணி உகத்தி, வழியடியேன் தொழிலிறையும் ாய்காண். திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! 2 I - 2 வவ க | பக்தர்கள் 29 - I 35. சிவனும் அடியார் அல்லாதவரும் அண்ணல் அம்பலவன் கொற்ற அரசனுக்(கு) ஆசை இல்லாத் தெண்ணர் 4 - 10 அம்பலத்(து) அமிர்தே ! என்னும் சேடர் சேவடிகள் சூடத் திருவிலா உருவினர் 4 - 5 அம்பலவற் கல்லாக் கச்சர் 4-9 இருட்டிரள் கண்டத் தெம்மான் இன்பருக்(கு) அன்பு செய்யா அரட்டர் 4-3 உறைப்புடையடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீ(று) ஆடார், இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும் மீண்டும் பிறப்பர் 4- II செம்பொன் அம்பலத்தாடிக்கல்லாச் சிணுக்கர் 4-4 தில்லைக் கூத்(து) உகந்து தீய நசிக்க வெண்ணிற(து) ஆடும் நமர்களே நணுகா நாய்கள் 4 - 5 தில்லைச் செல்வன்பாற் செல்லும் செல்வில் அருக்கர் 4-7 தில்லைச் சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியைக் கருத மாட்டா எக்கர் 4-8 தில்லை வாணன் மண அடியார்கள் வண்மைக் குணங்களைக் கூரு வீறில் கோறைவாய்ப் பீறற்பிண்டப் பிணங்கள் 4 - 1 தில்லை வேந்தனைச் சேர்ந்திலாத துட்டர் 4.- : நெடிய சமனும் அறைச்சாக்கியரும் நிரம்பாப் பல்கோடிச் செடியுந் தவத்தோர் அடையாத்தில்லைச் சிற்றம்பலம் 24.10 மிண்டு மனத்தவர் போமின்கள் £ 9 -2 வளர்க நம் பக்தர்கள், வஞ்சகர் போய் அகல £ 9 - 1 36. சிவனும் அண்டமும் அண்டி வான 1-3 தி. இ. ஒ.-5