பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவனும் உயிர்ப்பும் APPGF .41 [المملها هي புரிபவ . கின்னருள் செய் சிற்றம்பலத்து எரிமகிழ்ந்தாடு ன்ெற எம்பிரான் என் இறையவனே ! 25.4 பெரிகருள் புரிந்து ஆனந்தமே தரும் நின்பெருமையிற் பெரிய தொன்றுளதே ! 14-1 பtருெரு பிறவியிற் பிறந்து பொய்க்கடா வண்ணங் காத் தெனக்(கு) அருளே புரியவரும் வல்லரே D. 7 38. சிவனும் ஆணும் பெண்ணும் க. தை அங்கனேயார் தங்கள்மேல் வைத்த தயாவை நூருயிரங் கூறிட்(டு) அத்திலங்கு ஒரு கூறு உன்கண் வைத்தவ ருக் கு) அமகுலகு) அளிக்கும் நின் பெருமை I 3 - 3 1 .ண்னேர் ஏ:த ம ைனி நடமாடும்............ தில்லை மல்கு சிற்றம் பலத்தாை 24 - 1 I 39. சிவனும் இசையும் (கீதமும்) அருமறை கீதம....... ஏழ் இருக கையுள் இருந்த ஈசனுக்கே 15.2 பலிதிரி அடிகள் தந்திரி வீணே கீதமும் பாடச், சாதிகின்னரங் கலந்து) ஒலிப்ப, மந்திர கீதந்தீங்குழல் எங்கும் மருவிடம் திருவிடை மருதே I 7-2 40. சிவனும் இந்திரனும் அமரர் பதியும் வந்து வணங்கி நின்(று) 24- 9 அருள் பெறின் அகலிடத்திருக்கலா மென்(று) அமரர்கள் தலைவனும்............ஏத்துகின் ருர் 26. I 0. இந்திரன் மிகை செகுத்தோன் 5-10 இந்திரன் முதல் தேவர்க்கெல்லாம் குரவா 3-9. சேவிக்க வந்தயன், இந்திரன் செங்கண் மால் எங்கும்.......... நெருங்க 29-5 திரு நெடுமால் இந்திரன் அயன் வானேர் திருக்கடைக் காவலின் நெருக்கி 2 o' புரந்தரன் மாலயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகலரிதாப் இரந்திரந்து அழைப்ப 29-5 மிழலைசூழ் பொழிலை...........போற்றுவார் கழல்கள் போற்று வார் புரந்தராதிகளே 5-3. 41. சிவனும் உயிர்ப்பும் என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற மறையவன் 25.5