பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா 42. சிவனும் உயிரும் ஊனும் உயிர் ஆளி 3 - I தனிப்பெருந்தாமே முழுதுறப்பிறப்பின் தளிர் இறப்(பு), இலை உதிர் (வ) என்னல், நினைப்பருந் தம்பாற் சேறலின்றேனும் நெஞ்சிடி ந் துருகுவது என்னே ? I 6.7 தொல்லுலகில் நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் 19 - & பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல் படிவழி சென்று சென்றேறிச், சிந்தியுந் தானும் கலந்ததோர் கலவி, தெரியினும், தெரிவுருவண்ணம் எந்தையும். தாயும் யானும் என்(று) இங்ங்ன் எண்ணில் பல்லூழிகள் உடனய், வந்தனுகாது நுணுகியுள், கலந்தோன், மருவிடம் திருவிடை மருதே 17 - 5 43. சிவனும் உலகமும் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் விததுமாய் I 8-2 கற்பமாய் உலகாய் அல்லேயாளுய் 1 - of 44. சிவனும் எரியும்; எரியாடுதலும் ஆரழலாடுவான் 2 2-1 சிற்றம்பலத்(து) எரிமகிழ்ந்தாடுகின்ற எம்பிரான் என் இறைய வனே ! 2 5-4 தழலாடு சிற்றம்பலவன் 22 - 7 தில்லை அம்பலத் து) அனலாடும் உடையகோ 23 - 7 தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்துள் எரியாடுகின்ற ஒருவனே யுணர்வதரிதே 25- of தில்லையுள் பூசுரர் பலர் போற்ற எரியதாடும் ஈசன் 2 * - I 0. படங்கொள் பாம்பணை யாைெடு பிரமன் பரம்பரமா ! அருளென்று தடங்கையால் தொழவுந் தழலாடு சிற்றம் பலவன் 22.7 45. சிவனும் ஐந்தெழுத்தும் அஞ்செழுத்து 6-5; 13 - 3. அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டோ அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் சொற்பதத்துள் வைத்து உள்ளம்