பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி.அ க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா 63. சிவனும் பார்வதியும் அன்ன நடை மடவாள் உமைகோன் 29- I உமாபதி 5-11 உமைநங்கை முன்னே......... வில்லாடி வேடிர் கடிநாயுடன் கைவளைந்தாய் 3-6 உமை மணவாளன் 5. & உமையவள் களே கண்ணே ! 1–4 குனிபடு கலவி மலேமகளுடனுப் I 7-3 தேவியேல் உமைபாள்.........ஈசனுக்கே 1 5 - 5 போழ்ந்தியான தன்னைப் பொருப்பன் மகளுமையச்சங் கண்டவன் 2 2-4 மருங்கில் கொங்கைகொண்டு அனுங்குங்கொடியிடை I 3 - I 0 மருண்டு மாமலையான் மகள் தொழ ஆடுங்கூத்தன் : 2-3 மலைமகள் மகிழ்.பெரும் தேவி 1 5-2 s மலைமகள் மணவாள நம்பி 6-3 மலைமகளுக்கருளுங்குருநீ 3 - I 0. மாமலையாளோடும் ஆனஞ்சாடும் அரன் 20-4 மாணப்புரையும் மடமேன் நோக்கி, மாமலையாளோடும், ஆனஞ்சாடும். சென்னி மேலோர், அம்புலிகுடும் அரன் 20.4 வருநீர் அருவி மகேந்திரப்பொன் மலேயின் மலைமகளுக்கருளுங் "குரு நீ என்னும் J - I 0. வார்மலி முலையாள் வருடிய திரள்மணிக்குறங்(கு) 2-4 64. சிவனும் பார்வதியும் கங்கையும் மருங்ல்ை கொங்கை கொண்டு) அனுங்குங் கொடியிடை காணில், கொடியள் என்(று) அவிர்சடை முடிமேல் கங்கை கொண்டிருந்த கடவுளே I 3 - I 0 முக்கண் நாயகராய்ப் பவனி போந்(து) இங்கன், முரிவதோர் முரிவுமை அளவும், தக்க சீர்க்கங்கை அளவு மன்(று) -F என்னே ? தம்மொருப்பாடு 18- I == - + மகேந்திரமலையில் சிவபிரான் சிவாகமப்பொருளை உபதேசித்தார். மன்னு மாமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்'-திருவாசகம் 2-9