பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவனும் பேயும் இTஅன் .67 | امام لاهو 5ே. சிவனும் பிரமனும் அறுயி அமார் பதியும் வந்து வணங்கி நின்(று) ஆலகண்டா ! அா. அருளாய் என்றென்றவரேத்த......... பரமன் ஆடுமே 24- 9 அவறு மாலும்...பணிந்தேத்த...... அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே 19-9 அருள் பெறின் அகலிடத்திருக்குமென்று அயனும் மாலும் - * = ------ ஏத்துகின்ருர் இன்னம் எங்கள் கூத்தை 26 - I 0. அ. மாய் விசும்(பு) பறந்(து) அயன் தேட அங்ங்னே பெரிய so 13 - I * பசதித்திர்ே ! சிரம் நான் முகனை 2 8-6 காட்டிருக் கமலத்தவரும்......... அறிவரும் பெருமை I 6 - 5 பிரமன் பரம் ரமா !! அருள் என்று தடங்கையால் தொழவுந் கழலாடு சிற்றம்பலவன் 22 – 7 மலரவன் கடிதேடி எய்த்து வந்து 2 3-5 1 மலரே னை நிந்தித்து 27 - I 0. 66. சிவனும் பெறும் பேறும் பயில்வதும் நின் ஒரு நாமம், அழுவதும் நின் திறம் நினைந்தே, அதுவன்ருே ? பெறும் பேறு............ திரைலோக்கிய சுந்தரனே ! I 2.6 67. சிவனும் பேயும் எரிதரு கரிகாட்டிடு பிணம் நிண முண்டு), ஏப்பமிட்டு), இலங்கெயிற்(று) அழல் வாய்த், துரு கழல் நெடும் பேய்க் கணம் எழுந்தாடும், தூங்கிருள் நடுநல் யாம இதே, அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்(று) ஒளிர்திருமேனி, வரியர(வு), ஆட ஆடுமெம் பெருமான் மருவிடம் திருவிடை மருதே I 7-5 கழுத று கரிகாடு உறைவிடம் I 5-3 ---

  • "அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண்'

-அப்பர் | 6 - 30 - 5 t நிந்தித்தல் : இங்குத் தண்டித்தல்; அஃது ஐந்தலைகளில் ஒன்றைப் பைரவர் கிள்ளி எறிதல், ஆலயம் இல்லாமல் போகச் சபித்தல் முதலியன.