பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 6. திருஇட்ை மருதூர் (17) «ΣΟΕ திவள் மாளிகை சூழ் திருவிடைச் கழியில் திருக்குரா நிழற் கீழ் நின்ற...... குழகன் 7 - 2 திளையிளம் பொழில் சூழ் திருவிடைக்கழி 7-5 தெரிந்த வைதிகர் வாழ் திருவிடைக் கழி 7.7 தெருண்ட வைதிகர் வாழ் திருவிடைக்கழி 7 - I so தேனமர் பொழில் சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற் கீழ் நின்ற...... கூத்தன் குள இளங்களிறு 7-4 மணமணி மறையோர் வானவர் வையம் உய்ய...... திருவிடைக் கழியில் திருக்குரா நீழற் கீழ் நின்ற...... கணபதிபின் னிளங்கிளையே 37-5 6. திருஇடை மருதுார் (17) இத்தலம் கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 5 மைல்; புகைவண்டி நிலையம். மூவர் தேவாரம் பெற்றது. இத் தலத்தைப் பற்றிய பிற விசேடங்கள் சிவஸ்தல மஞ்சரி' யிலும், 'திருப்பனந்தாள்', திரு இசைப்பா , பதிப்பு (தெளிவுரை)யிலும் பக்கம் 2 18-221 பார்க்கவும். அண்ட வானவர் கோன் மருவிடம் திருவிடைமருதே I 7 - A ஆதனேன் மாதாார் கலவித், தொழிலை யாழ் நெஞ்சம் இடர் படாவண்ணம் துரங்கிருள் நடுநல் யாமத்தோர், மழலே யாழ் சிலம்ப வந்(து) அகம் புகுந்தோன் மருவிடம் திரு விடை மருதே H 7-7 எந்தையுந் தாயும் யானும் என்(று) இங்ங்ன், எண்ணில் பல்லுாழிகள் உடனய், வந்தனுகாது, துணுகியுள் கலந் தோன், மருவிடம் திருவிடை மரு சத 正*-岳 என்றும் நின்(று) உருகிப், புலம்புவார், அவம்புகார் அருவி மலங்கலங் கண்ணிற் கண்மணி அனையான், மருவிடம் திருவிடை மருதே I 7.9. ஒளிர்திருமேனி, வரியர(வு) ஆட ஆடுமெம் பெருமான் மரு விடம் திருவிடை மருதே I 7.6 கருவூர்...... தீந்தமிழ் மாலை தடம் பொழில் மருத யாழ் உதிப் பவரும்...... அண்ட வானவர் கோன், மருவிடம் திரு விடை மருதே 17 - I 0. பலிதிரி அடிகள், தந்திரிவீணை கீதமும் பாடச் சாதி கின்னரங் கலந்(து) ஒலிப்ப, மந்திர கீதந் தீங்குழல் எங்கும், மரு விடம் திருவிடை மருதே I 7-2 மையவாங் கண்டத்(து) அண்ட வானவர் கோன், மருவிடம் திருவிடை மருதே 17- so