பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 500 உ. தலப் பகுதி (திருஇசைப்பா சாந்தை மெய்ப்புகழாளர் ஆயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரிக்கரை மேய, ஐயா ! திரு ஆவடு துறை அமுதே 6 - I சேலுங் கயலுந் திளைக்கு நீர்த்திரு ஆவடுதுறை 5 - II சோதிமதிலணி சாந்தை தடம் பொள்ளிைத் தென்கரைச் சாந்தை ஊர் திரு ஆவடுதுறை அமுதே திரு ஆவடு துறை நம்பி பொய்யாத வேதியர் சாந்தை பொருள் நேர்ந்த சிந்தையவர் தொழப் புகழ்ச்செல்வம் மல்கு பொற் கோயிலுள் அருள் நேர்ந்தமர் திரு ஆவடுதுறை யாண்ட ஆண்டகை மணங் கமழும் பொழில்...... சாந்தை மணி மாட மாளிகை விதிசூழ்...... சாந்தை மதில னி சாந்தை மாதி மணங் கமழும் பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ் சோதி மதிலனி சாந்தை வண் சாந்தையூர் தனக்கின்பன் 5. திரு இடைக்கழி (7) இத்தலம் அட்டவீரத் தலங்களுள் ஒன்ருகிய திருக் கடவூருக்கு 4 மைல் தூரத்தில் உள்ளது. அருணகிரி நாதரால் பாடப் பெற்ற பிரபலமான சுப்பிரமணிய தலம். எவர்க்கும் மெய்யன்பர் தெருண்ட வைதிகர் வாழ் திருவிடைக் கழி 7.1 (9 செழுந் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழி 7 - 1 I 'சேலுலாங் கழனித் திருவிடைக்கழியில் திருக்குரா நீழற் கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன்' 7 - I திசை மிகு கீர்த்தித் திருவிடைக் கழி 7. S. திடங்கொள் வைதிகர் வாழ் திருவிடைக் கழி 7-9. தினமணிமாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற் கீழ் நின்ற...... கங்கை தன் சிறுவன் கணபதி பின்னிளங்கிளே 7.5 திருவிடைக் கழியில் திருககுரா நீழற்கீழ் நின்ற எழுங்கதிர்

:

ஒளி 7- II திருவிடைக் கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற...... மாமயி லூரும் சுப்பிரமண்ணியன் 7. § சுப்பிரமண்ணியன் என்னும் வடமொழிப் பெயர் தமிழ் நூல் கனில் முதன்முதலாக இங்குத்தான் வந்துளது போலும். *i.