பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவதற்) 4. திரு ஆவடுதுறை (6) அங்கி , 3. திருஆரூர் (18) முAதலl கஞ்சை மாவட்டத்தில் உள்ளது. புகைவண்டி நிலையம் நாகப்பட்டினத்திற்கு மேற்கில் உள்ளது. மூவர் தேவாரம் பெற்றது பஞ்ச பூதத் தலங்களில் இது பிருதிவித்தலம். சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையானது. இத் r* முசுகுந்த சக்கரவர்த்தியால்عی و rrG3 نیز ترانه را به هم காபிக்கப்பட்டவர். வீதிவிடங்கன் எனப்பெயர் பெற்றவர். பிறக்க முத்தி அளிக்கும் பெரும் பதி, கோயில், குளம், செங்கழு நீரோடை. இவை ஒவ்வொன்றும் ஐந்து வேலிக ளென்பர். 'அஞ்சனே வேவியாரூர் ஆதரித்திடங் கொன் டாரே' என்பது தேவாரம். 4 - 53-7 பின்னும் பல விசேடங்களைக் கொண்ட தலம். அவை தமை, சிவஸ்தலமஞ்சரியிலும் திருப்பனந்தாள், திருவிசைப்பா, பதிப்பு, தெளிவுரையிலும், (பக்கம் 23 2-23 4 பார்க்கவும்) உலகதன் மேல் மிக்க சீரா ரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே 18- I குழலொலி, யாழொலி, கூத்தொலி, ஏத் தொலி எங்குங் குழாம் H பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்று விம்மி மிகு திருஆரூர் 29-II சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலு மாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதிவிடங் கராய் நடம் குலாவினரே I 8-2 4. திரு ஆவடுதுறை (6) இத்தலம் மாயூரத்துக்கு அடுத்த நாரசிங்கன் பேட்டை புகை வண்டி நிலையத்துக்குக் கிழக்கில் 1 மைலில் உள்ளது. சாந்தை :-(ஊரின் பெயர் சாத்தனுார். இதன் மரூஉப்பெயர் சாந்தை, சாந்தையூர் என்பதாகும். கோயிலின் பெயர் ஆவடுதுறை) பசுவடிவுடன் உமாதேவியார் பூசித்த காரணத்தால் 'ஆவடுதுறை என்ற பெயர் வந்தது. அணி ஆவடுதுறை 6-3, 9, 10 அலம்பு புனற் பொன்னி அணி ஆவடுதுறை 6-9, 10. அழிவொன்றிலாச் செல்வச் சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆந்தண் திரு ஆவடுதுறை ஆவடு தண்துறைத் தருணேந்து சேகரன் காவிரிக் கரை மேய ஐயா திரு ஆவடுதுறை அமுதே ! சாத்தை s

& o of I o H ==

H