பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சிவபுரம் கoடு .13 (مم لاهوw சா பக்குடியார் இதயமாங் கமலங்கமல வர்த்தகன ஏழ் இரு கையில் இருந்த ஈசனுக்கே 1 5-4 சாட்டி பக்குடியார் இருகை கூம்பின கண்(டு) அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே I 5-1 சாட்டியக்குடியார் "இருமுகங் கழல் மூன்று) ஏழுகைத் தலம், எம் இருக்கையில் இருந்த ஈசனுக்கே I 5-5 சாட்டி பக்கடி இருந்தருளும் எங்கள் நாயகனே போற்றி I 5-8 சாட் டி பக்குடியார் இழுதுநெய் சொரிந்தோம் (பு) அழலொளி விளக்கு) ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே I 5-J சாட்டியக்குடியார்க்கு இன்பனே! எங்கும் ஒழிவற நிறைந்(து) ஏழ் இருக்கையில் இருந்த வா(று) இயம்பே 1 5 - 7 சாட்டிடக் குடியார்க்(கு) இனிய தீங்கனியாய் ஒழிவற நிறைந்'அ) ஏழ் இருக்கையில் இருந்தவா(று) இயம்பே 15.6 சாட்டியக்குடியார் ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் I 5. I 0. சாட்டியக்குடியார் ஏந்தெழில் இதயம் கோயில் மாளிகை ஏழ், இருக்கையுள் இருந்த ஈசனுக்கே I 5-2 சாட்டியக் குடியார் ஏழ் இருக்கை முத்தனே 1 5-9 தங்கள் நான் மறை நூல் சகலமுங் கற்ருேர் சாட்டியக்குடி 15-8 தங்கள் நான்மறை நூல் சகலமுங் கற்ருேர், சாட்டியக்குடி யிருந்தருளும் எங்கள் நாயகனே போற்றி I 5-8 தத்து நீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல், சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை முத்தனே அருளாய்; முதல்வனே அருளாப் முன்னவா. துயர் கெடுத்(து) எனக்கே I 5.9 தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த் தண்டலைச் சாட்டியக்குடியார், ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை, இருந்தவன் I 5 - I 0 13. சிவபுரம் (வைப்புத்தலம் 4) இத்தலம் கைலாயம்; அல்லது சிவபுரம் என்னும் தேவாரம் பெற்ற தலம். இது கும்பகோணத்திற்கு 3 மைல் துாரத்தில் உள்ளது.

  • இருமுகங் கழல் மூன்று ஏழுகை. இஃது அக்கினி தேவனின் திருவுருவாகும். இங்குச் சிவபெருமான அக்கினி தேவன் பூசித்தமை’ பால், அவன் வடிவமாக இருந்து வழிபடும் அன்பர்களுக்கு ஈசன் அருள் செய்கின்ருர் என்பர். திருப்பனந்தாள் தெளிவுரை. 1964 - பக்கம் 199 அக்கினி பகவானுக்கு இரண்டு முகம், நீண்ட ஏழு நாக்குகள், நான்கு கொம்புகள், மூன்று பாதம். (அபிதான சிந்தாமணி)