பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதி0.சு உ. தலப் பகுதி (திருஇசைப்பா சிவபுர நகருள் வீற்றிருந்த அங்களு I 5-8 சிவபுரம் (சிவபுரன்) 14. செப்புறை (வைப்புத்தலம் 5) இது சேந்தனரின் ஊர் என்பர். செப்புறைச் சேந்தன் 7. II சிவன் சீர் அடியார் அடிநாய் செப்புறை சேந்தன் அப்பர் 29 - I 3 15. தஞ்சை இராசராசேச்சரம் (16) இத்தலம் தஞ்சாவூர் : சோழ நாட்டுத் தலைநகர். முதலாம் இராசராச சோழன் (கி. பி. 985-1014) கட்டிய சிவாலயமே 'தஞ்சை இராசராசேச்சரம்' எனப் பெயர் பெறும். ஏனைய விளக்கங்களுக்குத் திருப்பனந்தாள் தெளிவுரை 1964 பக்கம் 205 பார்க்கவும் அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலைமாடம், பருவரை ஞாங்சர் வெண்டிங்கள் இலைகுலாம் பதனத்(து) இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்(து) இவர்க்கே I6 - I இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரம் I 5 உவரிமா கடலின் ஒலிசெய் மாமறுகில் உறுகளிற்(று) அரசின து) ஈட்டம் இவருமால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே I 6 - 5 உறுகளிற், று) அரசின(து) சட்டம் இவரும்......தஞ்சை I 6 - 5 எங்களுக்கு இனியர், இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத் திவர் I 6-9 காழ கில் கமழும் மாளிகை மகளிர் யாழொலி சிலம்பும்...... தஞ்சை I 6-4 கோங்கினர் அனைய, குடைகெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்(து உக்கசெஞ்சுடர்ப் படுகுவை யோங்கு இடை கெழு மாடத் து) இஞ்சி சூழ் தஞ்சை I 5-3 சரளமந்தார சண்பகவகுள, சந்தன நந்தனவனத்தின் இருள் விரி மொழுப் பின் இஞ்சி சூழ் தஞ்சை I 5-II சுன்னப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச், சூழல் மாளிகை சுடர் வீசும். எனப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை 16-7 தரளவான் குன்றில் தண் நிலாஒளியும், தருகுவால் பெருகு வான் தெருவில் இருளெலாங் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை I பொய்யிலா மெய்யர்க்(கு) இனியர் எத்தனையும் இஞ்சி சூழ் தஞ்சை இராச ராசேச்சரத்திவர் i 6. I 0 G. G.