பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவணம் (14) Վե ՕՇT .16 | امام لاهو மறிநிரை வடவாற்றிடு புனல் மதகில் வாழ் முதலை, எற்று

  • நீர்க்கிடங்கில் இஞ்சி சூழ் தஞ்சை I 5-2 கால்வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை I 6 - 5 மாளிகை மகளிர் கங்குல் வாய் அங்குவி கெழும யாழொலி

சிலம்பும்...... தஞ்சை 1 5 - 4 மின்ளுெடும் புருவத்து) இளமயில் அனையார் விலங்கல் செய் நாடகசாலை, இன் நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை I 6 - 8 வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம், வரிசையின் விளக்கலின் அடுத்த சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச் சுடர் விடு மண்டலம் பொலியக், காழகில் கமழும் மாளிகை மகளிர், கங்குல் வாய் அங்குவி கெழும யாழொலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை, இராசராசேச் சரத்து இவர்க்கே I 6-4 16. திருப்பூவணம் (14) இத்தலம் மதுரைக்குக் கிழக்கே 12 மைல் துாரத்தில் வைகை ஆற்றங் கரையில் உள்ளது. புகைவண்டி நிலையம். மூவர் தேவாரம் பெற்றது. பிற விசேடங்கள் 'சிவஸ்தல மஞ்சரி' என்னும் நூலிற் பார்க்க. 'அம் மனங்குளிர் நாட் பலிக் கெழுந்தருள' அரிவையர் அவிழ்குழற் சுரும்பு, பொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணம் 14- 6 ஆவண வீதிப் பூவணங் கோயில் கொண்டாயே I 4 தேம்புன ற் பொய்கை வாளை வாய் மடுப்பத் தெளிதருதேறல் பாய்ந்து) ஒழுகும், பூம்பனைச் சோலை ஆவண வீதிப் பூவணம் 1 4-2 நெடுநிலை மாடத் து) இரவிருள் கிழிக்க நிலை விளக்கு அலகில் சாலேகம், புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப், பூவணம் I4 - 5 புண்ணிய மகளிர் ஆவண வீதிப் பூவணம் I 4-4 பூவணம் கோயில் கொண்டrயே 1 4 - I 0. மண் ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின், வண்டினம் பாட நின் ருடும், புண் ணிய மகளிர் ஆவண வீதிப் பூவணம் I 4-4 மின்னவில் கனக மாளிகை வாய்தல், விளங்கிளம பிறைதவழ் o மாடம் பொன்னவில் புரிசை ஆவண வீதிப், பூவணம் 1 4-7

  • வடவாறு தஞ்சை மாநகரின் வடபாகத்தில் ஒடுகின்றது.

(இராசாகோரியின் அண்மையில்)