பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கoஅ உ. தலப் பகுதி (திருஇசைப்பா விரிதிகழ் விழவின் பின் செல்வோர் பாடல், வேட்கையின் வீழ்ந்தபோ(து) அவிழ்ந்த புரிசடை துகுக்கும் ஆவண வீதிப் பூவணம் 14-3 வைகைப் பொருதிரை மருங்கோங்(கு) ஆவணiதிப் பூவணங் கோயில் கொண்டாயே I 4 - I 17. திருமுகத்தலை (11) இத்தலம் திருத்தருப் பூண்டிக்கு வடகிழக்கில் 4 மைல் தூரத் தில் உள்ள 'பன்ன தரு' என்னும் கிராமம். சுவாமி பெயர் 'பன்னகா பரமே சுரர் , தேவியார் “சுகுந்த குந்தளாம்பா.' 'சாந்த நாயகி', கோயில் சிறிது 'முகத் தலை நாதர்' என்ற லிங்கம் பிராகாரத்திலிருக்கிறது. கரு ஆரர் பாடிய 'திருஇசைப்பா' பெற்றது. செழுநீர் முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும் பன்னகா பரணு 11-8 முகத்தலை அகத்தமர்ந்து II முகத்தலே முதுார்த் தவளமா மணிப் பூங்கோயிலும் அமர்ந் தாய் II - I முகத்தலை மூதுர் நீடினயெனினும் உள்புகுந் தடியேன் நெஞ் செலாம் நிறைந்து நின்ரு யே I 1-4 முழங்கு தீம்புனல் பாய்ந்(து இளவரால் உகளும் முகத்தலை அகத்தமர்ந்து 1 I-2 முழுதுலகு இறைஞ்ச முகத்தலை அகத்தமர்ந்(து) II - 5 மூதறிவாளர் முகத்தலை அகத்தமர்ந்(து) I 1 - 9 மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து, மிகத்திகழ் முகத் தலை மூதூர் 11 - 4 மெசய்ம்பராய் நலஞ் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத் தமர்ந்து II - 9 18. திரை லோக்கிய சுந்தரம் (12)

  • 'திரைலோக்கி ' என்னும் இத்தலம் திரும்பனந்தாளுக்குத் தென் கிழக்கில் 3 மைல் தூரத்தில் உள்ளது. ஆடுதுறையி லிருந்து வடக்கே திருப்பனந்தாள் செல்லும் வழியில் 3 மைல் வந்து, அதன் பின் 3 மைல் கிழக்கே சென்ருலும்

"இத் தலத்தைப் பற்றிய ஏனைய விவரங்களை திரு இசைப்பா' 'திருப்பல்லாண்டு', தெளிவுரை என்னும் (திருப்பனந்தாள் பதிப்பில் 1994) காணலாகும். இத்தலத்தைப் பற்றிய முழுக் குறிப்பு 'சித்தாந்தம்' மே 1970 இதழிற் காணலாகும்.