பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) க. அகப்பொருட் பகுதி ஆ இ . wருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கோனமர் கத்தன் குலவிளங்களி றென் கொடிக்கிடர் பயப்பதுங் குணமே ? 7-4 கண மணிக் குருளைக் கொவ்வை வாய் மடந்தை படுமிடர் குறிக்கொளா(து) அழகோ?.........கங்கை தன் சிறுவன் கணபதி பின் னிளங் கிளையே 7 - 17 திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற, முளையிளக் களிறு) என் மொய் குழற் சிறுமிக்(கு) அருளுங் கொல் முருகவேள் பரிந்தே 7. ே பரிந்த செஞ்சுடரோ? பரிதியோ? மின்னே ? பவளத்தின் குழவியோ ? பசும் பொன் சொரிந்த செந்தரமோ ? து.ாமணித்திரளோ ? சுந்தரத்(து) அரசிது என்னத்...... திரு விடைக் கழியில்...... வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனே அஞ்சொல் மையல் கொண்டு) ஐயுறும் வகையே アーア திருவிடைக் கழியில்......தொகை மிகு நாமத்தவன் திரு வடிக்கு என் துடியிடை மடல் தொடங்கினளே 罗-母 தொடங்கினள் மடலென்று) அணிமுடித் தொங்கல் புறவிதழ் ஆகிலும் அருளான் இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத்தொழில் வார்த்தையும் உடையன்...... திருவிடைக்கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து) அறு முகத்(து) அமுதினே மருண்டிே 7 - ? மருண் டுறை கோயில் மல்கு நன்குன்றப் பொழில்வளர் மகிழ் திருப்பிடவூர் வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயா விடுமே? விடலையே...திருவிடைக் கழியில் + + H H = ** குருண்ட பூங்குஞ்சிப் பிறைசடை முடிமுக் கண் னுடைக் கோமளக் கொழுந்தே 7 - I to கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் துாய்மொழி அமரர் கோமனைச் செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே...... திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற, எழுங் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும்; HH கமாலுலா மனமே W - I |