பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக.அ கட அகப்பொருட் பகுதி (திருஇசைப்பா பதிக எண் 10. திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம் - தனிரொளி ஆசிரியர் : கருவூர்த்தேவர். இப்பதிகம் தலைவனிடம் காதல் கொண்ட தலைவியின் கூற்ருக அமைந்துள்ளது. சடைவிரித்து...கங்கைத் தெளிரொளி மணிநீர்த் திவலை முத்து) அரும்பித் திருமுகம் மலாந்து சொட்(டு) அட்ட... கீழ்க் கோட் டுர் வளரொளி மணியம்பலத்த ள் நின்ருடும் மைந்தன் என் மனங்கலந்தானே I 0 . . கீழ்க்கோட்டுர் மணியம்பலத்துள் நின்ருடும் மைந்தன் என் மனங் கலந்தானே I 0-3. துண்ட வெண்பிறையும், படர்சடை மொழுப்பும், சுழியமும். குலமும் நீலகண்டமுங், குழையும், பவளவாய் இதழும், கண்ணுதல் திலகமுங் காட்டி...... கீழ்க் கோட்டுர்......மணியம் பலத்துள் நின்ருடும் மைந்தன் என் மனங் கலந்தானே ! I 0-3 வண்டு விடுதூது :-- திருதுதல் விழியும், பவளவாய் இதழும், திலகமும் உடை யவள் சடைமேல், புள் தருமலரின் தாது தின் று) ஊதப் போய்வருந் தும்பிகள் : இங்கே, கிரிதவழ் முகிலின் கீழ்த் தவழ் மாடம் கெழுவுகம்பலை செய்கீழ்க் கோட்டுர் வருதிறல் மணியம் பலவனைக் கண்(டு) என் மனத்தையுங் கொண்டு போது மினே I 0 - 5, அங்க மாலைப் பாட்டு தேள்ளு நீறவன் நீ(து) என்னுடல் விரும்பும், செவியவன் அறிவு நூல் கேட்கும் மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ்வுயிர்க்கும்;. கீழ்க் கோட்டுர் வள்ளலே மணியம் பலத்தள் நின் ருடும் மைந்தனே ! என்னும் என்மனனே ! 10-4 தோழி! யாம் செய்த தொழில் என் ? எம்பெருமான், துணை மலர்ச் சேவடி காண்ப ல், ஊழி தோறுாழி உணர்ந்(து) உளங்கசிந்(து), நெக்கு நைந்து ளங்கரைந்து உருகும், கேழலும் புள்ளும் ஆகிநின்றிருவர் கெழுவு கம்பலை செய்கீழ்க் கோட் டுர் வாழி மணியம்பலவனைக் காண்பான் மயங்கவும் மாலொழியோமே "I D-5