பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) கட. அகப்பொருட் பகுதி பதிக எண் 25. 4. கோயில் கோலமலர். ஆசிரியர் : திருவாலியமுதனர். தலைவியின் கூற்று கோலமலர் நெடுங்கட் கொவ்வை வாய்க்கொடி ஏரிடை யீர் பாலனை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரை: திக் லே மாநகர்ச் சிற்றம் பலத்(து) ஏலவுடை எம் மிறையை என்று கொல் காண்பதுவே ? காண்பதிகான் என்று கொல்: கதிர் மாமணியைக்கனலை ஆண் பேண் அருவுரு என்று அறிதற்கரி தாயவன: தில்லை மாநகர்ச் சிற்றம்பலம், மாண்புடை மாநடஞ் செய் மறையோன் மலர்ப் பாதங்களே அயளுெடுமால் பணிக ஒள்ளெரியின் நடுவே உருவாய்ப் பரந்தோங்கிய சீர்ச் (சிற்றம்பலத்துள்ளெரியாடுகின்ற) ஒருவனே யுணர்வரிதே அரிவையோர் கூறுகந் தான், அழகன்; மால்கரியின் உரிவைநல் உத்தரிபம் உகந்தான், உம்பரார் தம்பி ரான், புரிபவர்க் கின்னருள் செய் புலியூர்த் திருச் சிற்றம்பலத்(து) எரிமகிழ்ந்தாடுகின்ற எம்பிரான் என் இறையவனே. இறைவனை என்கதியை ஈன்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற மறைவனே வான் சுடராய் மலிந்த தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் நிறையணியாம் இறையை நினைத்தேன் இனிப்போக்குவனே ! நினைத்தேன் இனிப் போக்குவேனே? நிமலத்திரளே நினைப் பார் மனத்தினுளேயிருந்த மணியை மணி மாணிக் கத்தை தில்லை மாநகர்க் கூத்தனையே. கூத்தனே, வான வர்தம் கொழுந்தைக், கொழுந்தா யெழுந்த மூத்தனே, மூவுருவின் முதலே; அந்தணர் தில்லை அம்பலத்துள் ஏத்த நின்ருடுகின்ற எம்பிரானடி சேர்வன் கொலோ ? சேர்வன் கொலோ ? :ன் கனமீர் திகழும் மலர்ப் பாதங் களே ஆர்வங் கொளத் தழுவி அணிநீ(று) என்முலைக் கணிய தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்(த) ஏர்வங்கை மான் மறியன் எம்பிரான் என்பால் நேசனையே. இது தலைவி யிரங்கல் (அன்னையரே என்பது தற்ருபையும், செவிலித்தாயையுங் குறிப்பது) கஉயிட R 5 - 1 25 - 3 2 5- of 25 - £ 2 5. 5 25 - G 25-7 ፭ : • 8 ̇