பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* † Pro க. அகப்பொருட் பகுதி (திருஇசைப்பா நேசமுடையவர்கள் நெஞ்சுளேயிடங் கொண்டிருந்த காப்சின மால் விடையூர் கண்ணு கலைக் காமரு சீர்த் தேசமிகு புகழோர் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்(து) ஈசனே எவ்வுயிர்க்கும் எம் மிறைவன் என்(று) ஏத்துவனே. 25.9 இறைவனே ஏத்துகின்ற இளையாள் மொழிந்(த) இன் தமிழால் மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம் பலத்தை அறை......... அணியாலைகள் சூழ்மயிலை மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்தேத்துக வானெளிதே. 1 5 - I 0 பதிக எண் 26 கோயில் வாரணிை. ஆசிரியர் : புருடோத்தம நம்பி. வாரணி நறுமலர் வண்டு கெண்டு, பஞ்சமம் செண்பக மாலை. வாரணி வனமுலை மெலியும் வண்ணம் வந்து வந்திவை நம்மை மயக்குமாலோ; சீரளி மணிதிகழ் மாடம் ஒங்குதில்லை அம்பலத் தெங்கள் செல்வன் வாரான்; ஆரெனே அருள் புரிந்(து) அஞ்சல் என்பார் ? ஆவியின் பரமென்றன் ஆதர வே. 2 6 - 1 ஆவியின் பரம் என்றன் ஆதரவும், அருவினையேனை விட்டு) அம்ம அம்ம பாவி வன்மன மிது பையவே போய்ப் பனி மதிச்சடையான் பாலதாலோ? நீவியும் நெகிழ்ச்சி யும் நிறையழிவும் நெஞ்சமும் தஞ்சமிலாமையாலே ! ஆவியின் வருத்தம் இதாரறிவார் ? அம்பலத்து அருள் நடம் ஆடுவானே ! 26 - 2 அம்பலத்தருள் நடம் ஆடவேயும் யாது கொல் விளைவ தென்று அஞ்சி நெஞ்சும், உம்பர்கள் வன்பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன்...... வன் பல படை யுடைப்பூதஞ் சூழ்வானவர் கணங்களை மாற்றியாங்கே, என் பெரும் படிலைமை திரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே. 2 of . of எழுந்தருளாய் எங்கள் வீதியூடிே ஏதமில்முனிவரோ(டு) எழுந்த ஞானக், கொழுந்ததுவாகிய கூத்தனே ! நின் குழையணி காதினில் மாத்திசையும், செழுந்தட மலர் புரைகண்கள் மூன்றும் செங்கனிவாயும், என் சிந்தை வெளவ, அழுந்தும் என் ஆருயிர்க்(கு) என் என் செய் கேனே? அரும்புனல் அலமருஞ்சடையிஞனே ! 2 5-4 அரும்புனல் அலமருஞ்சடையிஞனை அமரர்கள் அடி பணிந்(து) அரற்ற அந்நாள் பெரும்புரம் எரி செய்த சிலையின் வார்த்தை பேசவும், நைபும் என் பேதை