பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) க. அகப்பொருட் பகுதி ¥5/F_TRL யாழ் இசை நின்கையில் யாழ் நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் 12.8 மடல் மடல் பனை மடலால் செய்த குதிரை மடலேறுதல் இஃது அகப்பொருள் துறையில் ஒன்று. ஆடவர்க்கே உரியதா யினும் கடவுள் சம்பந்தமாய்ப் பெண்களுக்கும் கொள் ளப்படும். மடன் மாப்பெண்டிர் ஏருர், ஏறுவர் கடவுளர் தலைவராய் வருங்காலே' (பன் னிரு பாட்டியல் சூத்திரம் 147) எந்தை உடைப்பெயர்க்கெதுகை சாற்றி, அந்தமில் இன்பம் பொருளா ஏத்திப், பொருளும் அறனும், வீடும் பழித்து, மடல்மா ஏறுதல் மாதர்க் குரித்தே, -பன்னிரு பாட்டியல் மேற்கோள் 103 விரகதாபத்திற்படும் தலவியை வாட்டுவன 1. அன்றில் 3 - 5 2. கங்குல் 3-5 3. கடல் - திரை வீரை * - 5 4. கழல் - தீங்குழல் of-5 5. சேவின் மணி 3-5 6. திங்கள் 3-5 7. தென்றல் - செழுந்தென்றல் 3;...&; செழுந் தென்றல் அன்றில் இத்திங்கள், கங்குல் திரை வீரை, தீங்குழல், சேவின் மணி எழுந்தின்(று) என்மேல் கையாட வாழும் எனே. 直5,岛