பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 2. சேந்தனர் திஅFIFட கட்டளையை நிறுவித் திருவாதிரை முன்னுள் தேர்த்திரு விழா அன்று ஆண்டுதோறும் திருமுறைவாணர்களைக் கொண்டு திருத்தேருக்கு முன்னே திருப்பல்லாண்டை ஒதிக்கொண்டு வரச்செய்துள்ளார் ) க. யார்க்குப் பல்லாண்டு கூறுவது எனச் சேந்தனுர் உரைக்கின்ருர் பின்னைப் பிறவி யறுக்க நெறி தந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே 29. I அட்டமூர்த்திக்குப் பல்லாண்டு கூறுதமே. 29 - Jo என் அகம் நெக ஊறும் அமிர்தனுக்குப் பல்லாண்டு கூறுதமே. ஆல நிழற் பட்டனுக்குப் பல்லாண்டு கூறுதுமே. என்னை த தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. பல்லாண் டென்னும் பதங்கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே 2 9.4 பரந்தும நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு # கூறுதுமே 2 9-5 கூத்தாடும் ஆவிக்கு, அமுதை என் ஆர்வத்தனத்தினே. அப்பனே, ஒப்பமரர் பாவிக்கும் பாவகத்து அப்புதத் தானுக்கே பல லான் டு கூது துமே. 29 & மாலுமி அயனும் அறியா நேறி த்தி வந்து, என் மனத் தகத்தே பாலும் அமுதமும் ஒத்து நின் ருனுக்கே பல்லாண் டு கூறு துமே 29 & தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற் நம் உலமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லா னுக்கே பலலாண்டு கூறுதுமே. 29 - 9 பாதகதது க்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறு து ம. 29 - I sh பழ அடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 29 II உ. என்ன சொல்லி, என்ன வகையிற் பல்லாண்டு கூறுவது எனச் சேந்தனுர் உரைக்கின்ருர் அண்டங் கடத்த பொருள்......... என்றே பல்லாண்டு o கூறுதுமே. 29. 2.