பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

555PP ச. (1) பாடினேர் பகுதி (திருஇசைப்பா சேந்தனுரும் அடியார்களும் மெய்யடியார்கள் விரைந்து வம் மின்; கொண்டுங் கொடுத்துங் குடிகுடி ஈசற்காட் செய்மின், குழாம் புகுந்து அண்டங் கடந்த பொருள் - அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் - பண்டும் இன்றும், என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 29 - 2 சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த துரய்மனத் தொண்டருள் ளீர் ! சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர் சிறுநெறி சேராமே...பல் லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 39-4 எம்பிரான் என்றென்று சிந்தை செய்யும் சிவன் சீர் அடியார் அடிநாய்......... சேந்தன். 29 - I 3 சேந்தனுர் மக்களுக்குக் கூறுவன மிண்டு மனத்தவர் போமின்கள் 29 - 2 மெய் டியார்கள் விரைந்து வம் மின் 29 - 2 கொண்டுங் கொடுத்துங் குடி குடி ஈசர்க்கு ஆட்செய்மின் குழாம் புகுந்து 29-2 சில்லாண்டிற் சிதை புஞ் சில தேவர் சிறு நெறி சேராமே... விடைப்பாகன் பல்லாண் டென்னும் ப த ங் க ட ந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 29 - 4 சேந்தனுர் அருளிய திரு ப் பல்ல ாண்டு கோயில் பதிக எண் 29 பல்லாண்டு பாடிய வரலாறு :- தில்லைக்கூத்தர் சேந்தனரின் அன்பின திறத்தை லகோர்க்குக்கrட்ட விரும்பி, மார்கழித் திகவாதிரைத் திருவிழ வில் திருத்தோைப் பூமியில் அழுத்துமாறு செய்தா இப்பல் காண்டு திருப்பதிகம் பாடித் திருத்தேர் தானே அசைந்து ஒடி நிலையினை அடையும்படி சேந்தனர் செய்தார். (திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் அருட்டிரு காசி வாசி அருள் நந்தித் தம் பிரான் சுவாமிகள் சிதம் பரத்தில் 'பல்லாண்டு விளக்கு நிதி' என்ற ஒர் அறக்