பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர்த்தேவர் .5 مادام و அசயின் நேt இரங்குந் தலைவவோ என்றும், தமியனேன் த%ய வவோ என்றும் நாயினேன் இருந்து புலம்பில்ை இங்கி நலம் புரிபரமர் கம் . அருள் பக் கைகள் மொட்டித் து) (என் காே கனே) ஒலம் என்று ஒலிட்டு), என் பெலாம் உருகும் அன்ப தம் கூட்டத்(த) என்னேயும் புணர்ப்பவன். நெல், டெர் அகல அகம் புகுந்(து) ஒடுங்கும் நிலைமையோ(டு) இருள் கிழித்(து) எழுத்த லெஞ்சுடர் சுடர்வ போன்(று) ஒளி, ளு புர் விரிசடை அடிகள். பத்திரள் டிருவஞ் செங்கதிர் விரியாப் புந்தியில் வந்த மால் விடையோன். தாத்திாள் பளிங்கில் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் மன்னு செஞ் டையும். பிறைதவழ் பொழுப்பும், பெரிய தங் கருணையுங் காட்டி அன்னேதேன் கலந்தின்ன து) உகந்தளித்தாங்(கு) அருள்புரி பாமர் கண்ணில் புன மாக்கள் திருந்துயிர்ப் பருவ (து) அறிவுறு கருவூர்த் துறைவளர் தீத்தமிழ் மாலை பொருந் தருங் கருணப் பரமர் தங்கோயில்.........பெரும் பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. கஜலகன் தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே முலைகள் தந்(து) அருளுந் தாயினும் நல்ல முக்களுன். பாவியேன் செய்யும் பிழையெலாம் பொறுத்(து) என் பிணி பொறுத்தருள ப் பிச்சரே நச்சரா மிளிரும் குழையராய் வந்(து என் குடி முழுதாளுங் குழகரே. இக்கடா நினைந்து நெஞ்சிடிந்(து) உருகும் திறக் கவர், புறத்திருந்து அலச மைக்கடா அனய என்னேயாள் விரும்பி, மற்ருெரு பிறவியிற் பிறந்து பொய்க்கடா வண்ணங் காத்தெனக்(கு) அருளே. புரியவும் வல்லரே. நாரணன் பரவும் திருவடி நிலை மேல், நலமலி கலைபயில் கருவூர், ஆாணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுத மூறிச.தமிழ் மாலை, ஏரணங்கு) இரு நான் கு இரண் டிவை வல்லோர். இருள் கிழித்(து) எழுந்த சிந்தை யரே. மணியம்பலத்துள் நின்ருடும் மைந்தனே ஆரணம் பிதற்றும், பித்தனேன் மொழிந்த மணிநெடுமாலை பெரியவர்க்கு) அகவிரு விசுப் பில் முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல், முகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே. தி. இ. ஒ.-10 கசடு 8-3 8 - 5 & 6 8.7 8 7 8, 9 8 - II 9-4 9.7 9 - 10 I 0 - 1 I