பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 3. கருவூர்த்தேவர் Рег அகத்தமர்ந்து) எனக்கே கன்னலும், பாலும், தேனும், ஆரமுதும், கனியுமாய் இனியையாயினேயே. I 1 - & முகத்தலை அகத்தமர்ந்து எனக்கே, எம் பிரானகி, ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயுமாயினேயே. I 1-5 ஆலயம்பாகின் அனைய சொற்கருவூர், அமுதுறழ் தீந் தமிழ் மாலை, சீலமாப்பாடும் அடியவர் எல்லாம், சிவ பதங்குறுகி நின் ருரே. I I- I & ஆரணத்தேன் பருகி அருந்தமிழ் மாலை கமழ வருகி காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை. I 3-1 I கருவூரன் தமிழ் மாலை பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்.........(திரைலோக்கிய சுந்தரனே). 12-II அன்னமாய் விசும்பு பறந்த அயன் தேட, அங்ங்னே பெரிய நீ சிறிய, என்னையாள் விரும்பி என் மனம் புகுந்த, எளிமையை என்று(ம்) நான் மறக்கேன். I 3-1 உண்ணெகிழ்ந்து) உடலம் நெக்கு முக்கண்ணு ஒல மென்(று ஒலமிட்(டு) ஒருநாள் மண் ணினிறுை அலறேன்; வழிமொழி மாலை, மழலைகஞ் சிலம்படி முடி மேல். பண்ணி நின்(று) உருகே ன், பணி செயேன் எனினும், பாவியேன் ஆவியுள் புகுந்(து என்-கண்ணி னின் று) அகலான்: என் கொலோ ? கங்கை, கொண்ட சோளேச்சரத் தானே ! I 3.2 அடியேன் உண்டவூண் உனக்காம் வகை எனதுள்ளம் உள் கலந் து எழுபரஞ்சோதி ! I of G கடல் வயிறு உதித்த முழு மணித்திரள் அ மு(து) ஆங்கே தாய்தலைப் பட்டங்(கு) உருகி ஒன்ருய தன்மையின் என்னை முன் ஈன்ற நீ தலைப்பட்டா லியானும் அவ் வகையே. I 3 - 7 கைத் தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கை கொண்ட சோளேச் சரத்தானே ! I 3 - & நம்ப ! நின்பெருமை, துன்னிடை ஒடுங்க நீ வந்(து) என் கண்ணினுள் மணியற் கலந்தனே, கங்கை கொண்ட சோளேச்சரத்தானே ! I of -o அங்கை கொண்(டு) அமார் மலர் மழை பொழிய, அடிச் சிலம்(பு) அலம்ப வந்(து) ஒரு நாள் உங்கைகொண்டடி h யேன் சென்னி வைத் தென்னே, உய்யக்கொண் டருளின. 13.10 அம்கையோ டேந்திப் பலிதிரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்செங்கை யே (டு) உலகில் அரசு வீற்றிருந்து, திளைப்பதுஞ் சிவனருட்கடலே. , 13.1 1