பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுஉ ச. (1) பாடினுேர் பகுதி (திருஇசைப்பா திருநாவுக்கரசர், சுந்தரர், சேரமான் பெருமாள் முதலாயிைேரைத் தம்பதிகத் துள் வைத்துப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். இவர் திருவாரூர் கோயில் என்ற இருதலங்களுக்கும் திரு இசைப்பா ப் பதிகம பாடி உள்ளார். தேவாரம் பாடிய மூவர் பாடாத சாள, பாணி என்ற ஒரு பண்ணில் கோயிற் பதிகம் பாடியுள்ளார். இவரைப்பற்றிய பிற விவt க்களைத் 'திருப் பனந்தாள்' 'திரு இசைப்பா’ப் பதிப்பிற் காணல: கும் திருவாரூ ருககு இரண்டே பாடல்கள் உள்ளன, இரண்டும் 18- I, 8 'ஆரூ ஆதியாய் வீதிவிடங்கராய் நடம் குலாவினரே' என முடிவு பெறுகின்றது. "கைக்குஅ ை என த தொடங்கும் திருவாரூர் முதற்பதிகம். (18) பெருமானுடைய வளைந்த நடன அழகைத் தெரிவிக்கின்றது. இரண்டாம் பதிகம் = (19) கோயில் தில்லைப் பெருமா னுடைய நடனத்தை பற்றிக் கூறுகின்றது. காட நம்பியும் சிவனும் பத்தியாய் உணர்வோர் அருளை வாய் மடுத்துப் பருகு தோ(று) அமுத மொத்தவர்க்கே தித்தியா இருக்கும் தேவர் காள் இவர்தம் திருவுரு இருந்தவா பாரீர் ; - 18-2 (பெருமா னுடைய அழகைட் பாருங்கள் எனத் தேவர் களே அழைத்துக் கூறுகின் ருர் ஆசிரியர்.) கோயில் (19) இப்பதிகத்தில் 'கணம் புல்லர்-கண்ணப்பர்" அமருலகம் ஆள நீ ஆண்ாதே..... மூவாயிரவரொடும் குடிவாழ்க்கை கொண்டு குலாவிக் கூத்த டினயே என வும், [19-2J i. ஆமூர் நாவுக்கரசர் - சென் ல நேறி :குத்த சேவகனே ! தென்தில்லை....... கூத் தாடரங்காக......சிற் றம்பலமுமே சோ ந் ஆசையே எனவும் [19-3] சம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்டெமையாளும் சம்பந் தன் உாழியர் கோன் தன்னையும் ஆட்கொண்டகுளி... அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே எனவும், [19-4] அளய உடலொடு சேரமான் ஆரூரன் விளையா மதமாரு வெள்ளாளே மேல் கொள்ள...... மூவாயிரவரோடும் அளே -ா விளையாடும் அம்பலம் தின் ஆடரங்கே எனவும். (19-5) தாயன் மார்களைப் புகழ்ந்தும், 'சிவலோகம் ஆவதுவுந் தில்லைச் சிற்றம்பலமே' என்று தில்லையைப் புகழ்ந்தும் பாடியுள்ளார். [19-6