பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 5. கண்டராதித்தர் சேடர் உறை தில்லைச் சிற்றம்பலத்தான் தன், ஆடில் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக், காடன், தமிழ் மாலை பத்தும் கருத்தறிந்து பாடும், இசைவல்லார் பற்று நிலை பற்றுவரே. 5. கண்டராதித்தர் (பதிக எண் 20) வரலாறு : இவர் சிற்றம்பலத்திற்குப் பொன் ஒடு வேய்ந்து புதுப்பித்த 'முதற் பராந்தக சோழன் குமார். சோழ நாட்டை ஆண்டவர். சிறந்த சிவபக்தர். தேவாரத்தில் ஈடுபா டுடையவர். இவரைச் 'சிவஞான கண்டராதித்தர்' என ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. கண்டராதித்தரின் மனைவியார் 'செட் பியன் மாதேவியார்' இவ்வம்மை யார் சிவத்தொண்டிலும், சிவபக்தியிலும் சிறந்தவர். கண்டராதித்தர் திரு இசைப்பா ப் பதிகம் ஒன்றே பாடி புள்ளார் (20 கோயிலுக்கு) அப்பதிகத்தில் 8-ஆம் பாடலில்“தம்முன்னேருடைய சிறப்பைக் கூறி இறுதிப்பாடலில் தன்னைக் கோழிவேந்தன் தஞ்சையர் கோன்'- என்சக் கூறி உள்ளார். தென் தில்லையம்பலத்தள் என்ஞரமுதை எங்கள் கோவை, என்று கொல் எய்துவதே ? உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ ? தென் தில்லை அம்பலத்த ள் அத்த7 ! உன்றன் ஆடல் கான, அணைவதும் என்று கொலோ ? தில்லை மல்கு செம்பொ னின் அம்பலத்துக்கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ ? தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ ? சீரான் மல்கு தில்லைச்செt .ொன் அம்பலத் தாடுகின்ற காரார் மிடற்(று) எங்கண்டஞரைக் காண்பதும் என்று கொலோ ? == செம்பொனின் அம்பலத்துக் கலையார் மறிபொற் கையி ஞனைக் காண்பதும் என்றுகொலோ ? I 9 - 10 2 0.5 2 U - 5 20 - 7

  • இவரைப்பற்றி புலவர் ஏறு. மு. அருளுச்சலம் எம். ஏ. அவர்கள் சித்தாந்தம் (மே 1970) ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை போற்றத்

தக்கது