பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. (1) பாடினேர் பகுதி (திருஇசைப்பா மிறையை என்று கொல் எய்துவதே ? 20. & அணிதில்லை அம்பலத்துக் கடியார் கொன்றை மாலை பானேக் காண்பதும், என்று கொலோ ? 20-so அம்பலத் தாடிதன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன் கலந்த ஆரா இன்சொந் கண்டரா இத்தன் அருந்தமிழ் மாலே வல்லார் பேராவுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே. 20. I so குறிப்பு :- இப்பதிகம் சுந்தரர் தேவாரம் 83, 84 எண்ணுள்ள பாடல்களேத் தழுவியது போலும், 6. வேணுட்டடிகள் (பதிக எண் 21) வரலாறு : வேளுடு என்பது சேரநாட்டிற்கும், தென்பாண்டி நாட்டிற் கும் நடுவானது. வேளுட்டடிகளின் இயற்பெயர் தெரிய வில்லை. அவர் பிறந்த நாடு பற்றி அவருக்கு வேளுட் டடிகள் என்ற பெயர் வழங்கலாயிற்று. இவரது பதிகத்தில் மிக நிரம்பப் பழமொழிகள் ஆளப் பட்டுள்ளன. துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார், கைச்சாலுஞ் சிறுகதலி இலை வேம்புங் கறி :ென்வார். எச்சா வும் இல்லாமை நீவறிந்தும் எனது பனி நச்சாப் காண் திருத்தி ஆலே நடம் பயிலும் நம்பானே ! 21 - 1 'தம்பான சாய்ப்பற்ருர்' என்னும் முதுசொல்லும், எம்போல் வார்க்(கு) இல்லாமை என்ன வே அறிந் தொழிந்தேன் வம்பானர் பணி உகத்தி வழியடியேன் தொழிலறையும் நம்பாய் காண்; திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே ! 2 I - i. பொசியாவோ கீழ்க்கொம்பு நிறை குளமென்றது போலத் திசை நோக்கிப் பேழ்கணித்துச் சிவபெரு மான் ஒ எனினும் இசையானுல் என் கிறத்தும் என யுடையாள் உரையாடாள் நசையானேன்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! so I - J. 'நிறைகுளம் கீழ்க்கொம்பு இரசியாதோ' என்ற பழமொழி எனக்குப் பொருந்த வில்லை. ஏனெனில் பெருமான், சரணுக அடைந்த நான் அவரை அணுகி முறையிட்டும் இவர் அருள் என க்குக் கிடைக்க வில் ஆல ஆதலால் என்பதாம். ■ நிறைகுளம்-கருணை நிறைந்த பெருமானுக்கு உவமை,