பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 7. திருவாலியமுதனுர் கடுடு கீழ்க்கொம்பு-பெருமானுடைய அருளை நோக்கி நிற்கும் தனக்கு உவமை. பொசிதல் - கசிதல், கொம்பு - மரம். ஆயாத ஆயங்கள் அவரவர்கள் முன் பென் னை, நோயோடு பிணி நலிய இருக்கின்ற அதனுலே பேயாவித் தொழும்பனேத் தம் பிரான் இகழும் என் பித்தாப் நாயேனத் திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே ! 2 1-4 இத் தொழும்பனே. 2 I - 4 தொழும்பனேன். In 1-5 நின்று நினேந்(து) இருந்து கிடந்து எழுந்து தொழும் தொழும்பனேன். ஒன்றி யொருகால் நினே யாது இருநதாலும் இருக்க வொட் டாய் கன்று பிரி கற்ருப் போல் கதறுளித்தி வரவு நில்லாய் நன்றிதுவோ? திருத்தில் லே நடம் பயிலும் நம்பானே ! 2 I - 5 இடுவது புல் ஓரேருதுக் கு) ஒன்றினுக்குவையிடுதல் நடுவிதுவோ? திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே 21- 6 மண்ணுெடு விண் ணளவும் மனித ரொடு'வானவர்க்கும் கண் ளுவாய் கண்ணு கா(து: ஒழிதலும் நான் மிகக் கலங்கி அண்ணுவோ என்றண்ணுந்(து) அலமந்து விளித்தாலும், நண்ணுயால், திருததில் சில நடப் பயிலும் நம்பானே ! 2 I-7 வாடா வாய் நாப் பிதற்றி உனை நினைந்து நெஞ்சுருகி, வீடாஞ்செய் குற்றேவல் எற்றேமற்றிது பொய்யில் கூடாமே கை வந்து குறுகுமாறியான் உன்னை நாடா யால் திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே? 2.1. 8 வாளாமால் அயன் வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத்; தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதாலும், ஆளோ நீ யுடையதுவும் அடியேன் உன் தாள் சேரும் நாளேதோ ? திருத்தில்லை - ந.ம் பயிலும் நம்பானே : 21.9 பாவார்ந்த தமிழ்மாலை பத் கரடித் தொண்டன் எடுத் து), ஒவாதே அழைக்கின் ருன் என் றருளின் நன்று மிகத் தேவே, தென் திருத்தில்லைக் கூத்தா டீ ! நாபடியேன் சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத் தடுப்பரிதே. 21-1 ே 7. திருவாலியமுதனுர் (பதிக எண் 22-25) இவர் மயிலாடு துறை (மாயூரத்திலே) வைணவ அந்தணர் குடியில் வந்தவர். சீகாழிக்கு அருகில் உள்ளது ஆலிநாடு. ஆலி நாட்டுக்குத் தலை : ம ஊர் திருவாலி. அங்குள்ள திருமாலுக்கு 'அமுதளுர் ' என்று பெயர். இவருடைய பெற்ருேங்கள் இவருக்குத் 'திருவாலியமுதனர்' என்று பெயரிட்டனர். வைணவக் குடியில் தோன்றிய