பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. (1) பாடினுேர் பகுதி இவர் சைவ அடியாராய்த்தில்லைக் கூத்தரைத் தம் குல தெய்வமாகக் கொண்டார். இவர் பாடிய பதிகம் நான் கும் கோயிலுக்கே. தம்மை 'மயிலேயர் மன்னன்’’ என்றும், 'மறைவல திருவாலி' என்றும் த பாடிய இரண்டாம் பதிகம் 10 ஆம் பாட்டில் கூறியுள்ளார். இவரைப்பற்றிய பிற விவரங்கள் திருப்பனந்தாள்பதிப்பில் பக்கம்-XXIX XXX கானலாம். பாதாதி கேசம் (பதிகம் 2 போல்) தில்லை அம்பலத் தான் செய்ய பாதம் வந்தென் சிந்தை புள்ளிடங் கொன் டனவே கூத்தனர் கழல் சிலம்பு கிண்கிணி :ென் சிந்தையுன் இடங் கொண்டனவே. கூத்தன் மணிபு ைதரு திரண்ட வான் குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்ட ைவே. சிற்றம் பலவன் சூழ்ந்த பாப் புலித்தோல் மிசைத் தொடுத்து விக்கும் பொன் நூல் தன்னிளுெடு தாழ்ந்த கச்சதன்றே தமியேனைத் தளர் வித்ததே. தில்லை அம்பலவன் செந்தழில் புரை மேனியுந் திகழுந், திருவயிறும், வயிற்றினுள் உந்திவான் சுழியும் என்னுள்ளத் துள் இடங் கொண்டனவே. கூத்தன் மேல் திகழ் உதர பந்தனம் என்னுள்ளத்(து) உள்ளிடங்கொண்டனவே. சிற்றம்பலவன் தடங்கை கான்கு மத்தோள்களுந் தடிமார் பினிற் பூண்கள் மேற்றிசை, விடங்கொள் கண்டமன்றே விக்க கே னை மெலிவித்ததே. சிற்றம் பலவன் செய்ய வா யின் மு1):வலும் திகழும், திருக் காதும் க தினின் மாத்திரைகளோ டு ஐக தோடு கன்றே அடியேனே ஆட்கொண்டனவே. தில்லை அம்பலவன் மற்றை நாட்ட மிரண்டொடு மலருந்திரு மூகமும் முகத்தினுள் நெற்றி நாட்டமன்றே நெஞ்சுளே திளேக்கின்றனவே. தில்லை அம்பலவன் முறுக்கு வசசிகை தன்னெடு முகிழ்த் த அவ்வகத்தி மொட்டென்டு மத்தமும் பிறைக்கொள் சென்னியன்றே பிரியா தென்னுள் நின் சனவே. தில்லைக் கூத் தனைத் தி காலி செ'ல்விவை :ேவவல்லவர்கள் விடையனடி மேவு ரே ! மயிலேயர் மன்னவன் மறைவல திருவாலி பரவல் பத்திவை வல்லவர் பரமன(து) அடியினை பனிவாரே. (திருஇசைப்பா 2 2-1 2 2-2 2 3-3 3 2-4 22. A 2 2- I 0 22 - I I 25 - 10