பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 9. சேதிராயர் கடுள தாநான் மறையான் அமுதவாலி சொன்ன தமிழ்மாலைப் பானேர் பாடல் பத்தும் பாடப் பாவ நாசமே. 24-II திருச்சிற்றம்பலத்து) எரிமகிழ்ந்தாடுகின்ற எம்பிரான் என் இறையவனே. 2 5-4 என் கதியை என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற மறைவனை. 25 - 5 தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் நிறையணியாம் இறையை நினைத்தேன் இனிப்போக்குவனே. 25 - 5 நினைத்தேன்; இனிப்போக்குவனே? நிமலத்திரளை நினைப் மார் மனத்தினுளே யிருந்த கணியை மணி. 25-6 சேர்வன் கொலோ.........சிற்றம்பலத்து மான் மறியன் எ1:பிரான் என்பால் நேசனேனே. 25 - 5 எவ்வுயிர் கும் எ மிதைவன் என்(தி: ஏத்துவனே. 25 - 9 இறைவனே ஏத்துகின்ற இளையான் மொழி இன்றமிழால் மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்தம் பலத்தை அலி . . . . . . . . . மயிலே மறைவ ைஆலி சொல்லை மகிழ்ந் தேத்து கவ னெ எளிதே. 出岳 Tü (மறைவல் ஆலி என்ற தல்ை திருவாலியமுதர்ை அந்தணர் என்பது பெறப்படும்) 8. புருடோத்தம நம்பி (பதிக எண் - 26-27) இவர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார் : அவ்விரண்டும் அகப்பொருட் பாடல் (கோயிலுக்கே.) இவர் தம்மை மாசிலா மதை.பல ஒது நாவன் வண் புருடோத்தமன்' எனக் கூறுவதால் இவர் அந்தணர் என்பது பெறப் படும். அம்பலத்(து) அருள் நடம் ஆடுவானே......மாசிலா மறைபல ஒது நாவன வண்புருடோத்தமன் கண்டு உரைத்த வாசக மலர்கள் கொண்டேத்த வல்லார் மலைமகள் கணவனே அடைவர் தாமே. 2 6-1 I கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்ன பண்ணுதலைப் பத்தும் பயின் ருடிப் பாடினர் எண்ணு தலைப் பட் டு) அங்(கு) இனிதா இருப்பாரே. #7 - II 9. சேதிராயர் o (பதிக எண் 28) இவர் சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர். இவர் சேதி H ராய தேவர் எனவும் படுவர். சேதியர் ஆண்ட நாடு