பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு அ (1) (3) (3) (4) (5) фти, ச. (1) பாடினேர் பகுதி சேதிநாடு. சேதியர் ஒரு வகை மரபினர். சேதிநாடு தென்ஞர்க்காடு மாவட்டத்தின் வடமேற்கிலுள்ள நடு நாட்டின் ஒரு சிது பகுதி, சேதிநாடு மலேயமா நாடு என்றும் வழங்கப்பெறும் கிளியூரைத் தலைநகராக்கிக் கொண்டு அரசாண்டவரே சேதிராயர். இவர் அடியார் பத்தி, சிவபத்தி பிற் சிறந்தவர். மான்றழிற் சேதிபர் கோன் தில்லை, நாயனரை நயந் துரை செய்தன. தூயவா றுரைப்பார் துறக்கத்திடை, ஆய இன்பம் எய்தி இருப்பாரே. அநுபந்தம் திருமாளிகைத் தேவரும் சித்திகளும் காவிரியில் நீராடிச் சிவபூசைக்துத் திருமஞ்சனம் கொண்டு வரும்போது, வழியில் ஒரு சவத்தினைச் சுடலைக்கு எடுத்துச் செல்வது கண்டு சவத் தீட்டினுல் சிவபூசைக்கு முட்டு நேரா வண்ணம் திரு மஞ்சனக் குடத்தை ஆகாயத்தில் எறிந்து அங்கேயே நிற்கச்செய்து அச் சவத் தினச் சுடலை வரை நடந்து செல்லுமாறு பணித்தார். பிறகு திரு மஞ்சனக்குடத்தை எடுத்துக் கொண்டு செல் ருர். திருவிழி மிழலையில் மக்கள் இழுக்க முடியாமல் ஓடாமல் இருந்த தேரினை வடம் கழற்றிவிட்டுத் தேர் தானே ஒ:ம்படி செய்தார். மதிலின் மேல் இருந்த நந்திகளே உயிர்ப்பித்து ஏவி, தம்மை எதிர்த்து வந்த படைகளே முறியடிக்கச் செய்தார். சுடுகாட்டில் எழுந்த சவப்புகையின் நாற்றத்தை மாற்றினர். கொங்கண சித்தருடைய கண்டலத்தில் இருந்த வற்ருத கண்ணிரை வற்றச் செய்தார். வெந்த பயதை முளேக்கச் செய்தார். இவற்றை, 'குடங்கள் விசும்பிடை நிறுவிக் குணப நடந்திட இயக்கிக் கொடிஞ்சிப் பொற்றேர் வடங்கழற்றி ஒட்டி மதில் நந்திகளை வரவழைத்து வரை நன்காட்டின் உடம்பின் எழு புகை மாற்றிக் கொங்கணர் பாத்திரம் சுவற்றி, உணவ தாய் வெந்கிடும் பயறு முளை செய்தெமக் கு) அருள் திரு மாளிகைத் தேவர் இணைத்தாள் போற்றி" எனவரும் பாடல் தெரிவிக்கின்றது. 2 o'. I (9