பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. (2) திருவிசைப்பாப்பாடிய ஒன்பது ஆசிரியர்களைப் பற்றிய சிறப்புக் குறிப்பு 1. திருமாளிகைத் தேவர் (பதிகம் 1-4) 'ஒளிவளர் விளக்கே எனத் துவக்கும் முதற் பதிகம் பத்தி ரசம் மிக நிரம்பியது. அம்பலக் கூத்தனிடத்தில் இவ் வாசிரியருக்குள்ள பத்தி மிக அதிசமானது என்பது இவர் பாடிய நான்கு பதிகங்களாலும் நன்கு விளங்கும். இவர் பாடிய 2 பதிகம் உயர் கொடியாடை பாதாதி கேசம் (பதிகம் 22 போல) தம்மை மிகதி தாழ்த்தியும் சிவனடி யார் அல்லாதவரைக் கடுஞ் சொற்களால் வை: ம்; |அவர்களைக் கண்காணுது: அவர்களுடன் வாய்.ே சாது எனவும் தம் கோட்பாட் டைத் தெரிவிக்கின் ருர். இவர் பாடிய நான்கு பதிகங் சளும் தில்லைக்கே உரியன. 2. சேந்தனுர் (பதிகம் 5.7-29) இவர் மிக்க திட பத்தி வாய்ந்தவர். அப்பர், சம்பந்தர், இவர்கள் படிக்காசு பாடிப் பெற்றதைக் கூறியுள்ளார். இவர் ஒருவரே முருகவேளேயும். சிவனோடு ஒக்க பாடி யுள்ளவர். இவரே சிவனுக்குப் பல்லாண்டு பாடினவர். இவர் யாரும் பெரு த அறிவைத் தாம் பெற்றதாகவும்; அங்ங்னம் வேறு யார் பெற வல்லார் என்றும் உள்ளம் மகிழ்ந்து கூறுகின்ருர். ‘இவர் பாடிய நான்கு பதிகங் களுள் ஒன்று தில்லைக்கும், ஏனைய மூன்று வேறு மூன்று தலங்களுக்கும் ஆம்.