பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளிநெறி) 9. சேதிராயர் .ே வேணுட்டடிகள் (பதிகம் 21) இவர் பாடிய ஒரே பதிகம் தில்லைக்கு உரியத. தம்மை இ தில்க் ப் பெருமான விரும் பல ல லே ந ட வி. லை என வருந்த கின் ருர். இவர் பாடிய பதிகத்தில் நிரம ப் ழ மொழிகள் வநது வள . ஆதலால் இவரைப் பழமொழி ஆசிரியர் என்றே கூறலாம். 7. திருவாலிய முதனுர் (பதிகம் 22-25) இவர் பாடிய நான்கு பதிகங்களும் தில் லைக்கே உரியன. ஒரு பதிக பி (22) பாதாதி கேசப்பதிகம பதி கம் 2 போல் ஒரு பதிகம் (24) பெருமானுடைய ஆடலழகை வெகு அழகாகக் கூறியுள்ளது. மேலும் இப்பதிகம்.காரைக்கால் அம்மையார் பாடிய எட் டி இலவம் என்னும் பதிகத் தைப் பின் பற்றியது என்பது அந்தி திருத்தம் அல்ை கையேந்தி அழகன ஆடு மே ' என்பது போல இவரும் சரவம் ஆட அனல் கை யேந்தி அழ ன் ஆடுமே ' எனப் ப டி உள்ளதால் பெறப்படும். பின்னும அப மையார் 'பாடல் பத் தும் பாடி ஆடப் பாவந ச மே' என்பது போல இவரும் பா சேர் பாடல் பத்தும் பாடப் பாவ ந சமே" எனகின்ரு ர். இவர் தம்மை மறைவல ஆலி' என்றதால் வேதம் வல்ல அந்தனர் என்பது பெறப்படும். 8. புருடோத்தம நம்பி (பதிகம் 26-27) இவர் பாடிய இரண்டு பதிகமும் தி ைலைக்கே உரியன. இவர் 'மறை பல ஒது நாவன்' என யதால் இவர் வேதம். ஒதும அந்தனா எனபது பெறப்படும். 9. சேதிராயர் (பதிகம் 28] இவர் பாடிய ஒரே பதிகம் தில்லைக்கே உரியது. அதுவும் அகப்பொருளது. தி. இ. ஒ.-11 ஆகள் :