பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霍_临丁占円 சு. பிறபொருட் பகுதி (திருஇசைப்பா செய்தது. கோழி யானையைக் கொத்தித் தடுத்த காரணத்தால் உறையூருக்குக் கோழியூர் என்ற பெயன் வந்தது. (2) சிலந்தி சோழன் ஆனது சிலந்தியை அரசாள்க வென்(று) அருள் செய்த தேவ தேவீசனே ! ЕЈ = } திருவானைக்காவில் நாவல் மரத்தடியில் எழுந்தருளிய சிவபிரானுக்கு ஒரு சிலந்தி தன் வாய் நூலால் பந்தலிட்டுப் பூசித்து வந்தது. யாகன ஒன்று பூசிக்க வந்தபோது சிலந்தி இட்ட பந்தலைக் கலைத்து விட்டுப் பூசித்தது. பந்தல் அழிந்து போனது கண்டு சிலந்தி சினந்து பூசிக்க வந்த யானையின் துதிக்கையுள் நுழைந்து அதகனத் துன்புறுத்தியது. யானை நோய் தாளாமையால் சிலந்தி குடைந்த தன் மண்டிையைத் தரையில் மோதிற்று. அதனல் சிலந்தி, பாகன இரண்டும் இறந்துபட்டின. மறு பிறப்பில் சிலந்தி அரசவமிசத்திற் பிறந்து கோச்செங்கட் சோழன் என்னும் பெயருடன் அரசாண்டது. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய கோச்செங்கட் சோழ நாயனர் இவ்வரலாற்றில் காணலாகும்.

சிலந்தியும் ஆகனக்காவில் திருநிழற் பந்தர்செய்து

உலந்தவண் இறந்தபோதே கோச்செங்க ணுனுமாகக் கலந்தநீர்க் காவிரிசூழ் சோனட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவி ரட்டனரே' என்பது அப்பர் தேவாரம். சோலையில் இருந்த சிவலிங்கத்தை ஆண் பூசித்த காரணத் தால் அந்தச் சோலை இருந்த ஊருக்குத் 'திரு ஆனக்கா' என்ற பெயர் வந்தது. (3) தில்லையில் திருமால் வரங்கிடந்தது அருளென்று ஒளிமால் முன்னே வரங்கிடக்க' of 0-5 முப்புரங்களையும் செயித்தவனுடைய திருவடிகளைக் கான வேண்டித் திருமால் பூமியை இடந்து புகுந்து,

  • அகங்கார முகத்தினல் அறியப்படாமையாலே திருவம்.

பலத்திலே புகுந்து, "நீயே இாங்க வேண்டும், எந்தாய் , என்று வேண்டிக்கொள்ள அதற்குச் சிறிதிரங்கிப் பெருமான் ஒருதிருவடியைக் காட்டியருள மற்றத் திருவடியையுங் காட்டியருள வேண்டுமென்று அக