பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 191. வரலாறு உண்டு மாயவன் தில்லை அம்பல முன்றில் புகுந்து வரங் கிடந்தான். புரங்கடந்தான் அடிகாண்பான் புவிவிண்டு புக்கறியாது) இரங்கிடு எந்தாய் என்று இரப்பத் தன் ஈரடிக்கு என் இரண்டு, கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்ரு கி கதுங் காட்டிடு என்று வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றில் அம்மாயவனே. , -திருக்கோவையார் 8 ே (4) திருமால் சக்கரம் பெற்றது . * = "மாலுக்குச் சக்கரம் அன்(று) அருள் செய்தவன் 20 – 9 ஆயிரம் பூக்கொண்டு திருமால் சிவபிராகனச் சக்கரம் பெற வேண்டி வழிபட்டார். ஒரு நாள் ஒரு பூக் குறையத் தன் கண்ணையே பறித்து மலராக இட்டுப் பூசித்தார். இதளுல் சிவபிரான் மகிழ்ந்து சக்கரத்தையும், கண்ணே யும் அருளினர். (5) கருடன் சிறகு அறுபட்டது கருடன்...... மிகை செகுத்தோன் . 5, I 0. கருடனது இரண்டு சிறகுகளும் அறுபட்டன. I. J. கலுழன் மன்னிருஞ்சிறையோ ரிரண்டையும் வன்றிறம் பெருவலியிஞ லன்ன காலையில் வெய்ய விரனறுத்து . வீழ்த்தி யழன்றனன். : -வாபு:சங்கதை புள்ளரசைக் கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும். -அப்பர் 6.53 - 8 புள்ளரையன் உடல்தன்னை பொடி செய்தானே. -அப்பர் 6 26-3 -சிவ பராக்கிரமம். (6) இராவணனுக்கு வாளும் நாளும் ஈந்தது (20.7) இராவணன் திக்குவிசயம் செய்தபோது அவனது தேர் கயிலைக்கு நேராக வந்தபோது தேர் அசையாமல் நின்று கிட்டது. இராவணன் மலையை எடுத்து எறிய வேண்டுமென்று தன் இருபது தோள்களாலும் தூக்கி எறிப் முயன்ருன். ஆதக அறிந்த சிவபெருமான் தனது கர்ல் விரல் ஒன்றின் நகத்தின் துனியால் மெல்ல