பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் * 117

காவிரி நடுவிலே விழிதுயிலும் அமலன் வடிவம் ஒன்று சோலை மலையில் நின்ற நிமலன் வடிவம் ஒன்று.

இங்கே காட்டிய மூவரும் என் பகை முலைமேல் வந்து கூடுவார் எனில் கூடலே கூடு என்று கூட்ல் இழைத்தவளே!

கோவைவாய் முத்தம் அருள! மெய்த்திருப்பாவை பாடித்தரும் கோவைவாய் ஆண்டாளே! முத்தம் அருள்!

பொருப்பு ஊர் எனக்குடி புகுந்து விடை ஊர்திமுப்

புரம் நெருப்பு ஊரவென் றோன்

புண்டர் கம்பொகுட்கு ஊரதாம் ஓதிமப்

புள் ஊர்தி பொருநர்மார் பின்

மருப்பு ஊர் தொறும் குருதி நதி ஊர வேதவள

வாரணம் கடவு புத் தேள் வானவ ரொடும் பரவ வண்துழாய் பெற்றதிரு

மகள்எனத் திகழும் ஆ டித்

திருப்பூர நாள் வில்லி புத்தூர் விளங்கவரு

செல்வி வெண் சங்கமே! என் சங்தைவிட்டு அகலாத மாதவண் பவளவாய்

தித்தித்து இருப்பதுட னே

கருப்பூர நாறுமோ என்று உரைத் தருளும்நின்

கனிவாயின் முத்தம் அரு ளே! களப ம்ருக மதபுளக முகிழ்மலைக் கோதையே!

கனிவாயின் முத்தம் அரு ளே! (53] இவன், மலையே இருக்கும் ஊர்தியன் முப்புரம் நெருப்பு ஊரும் படி எரித்து வென்றவன் அந்தச் சிவனும் தாமரைப் பொகுடுட வாழும் ஊராகக் கொண்ட அன்ன ஊர்தி அயனும்

பகைவர் மார்பில் கொம்பு குத்துர் தோறும் குருதி ஆறு ஊறும் படி வெள்ளையானையைக் கடவுகின்ற இந்திரனும் தேவ்ர்களோடும் துதி செய்ய, வளவிய துழாய் பெற்ற திருமகள் எனத் திகழும் ஆடிப் பூர் நாளில் வில்லிபுத்துரர் விளங்குமாறு பிறந்தி செல்வியே!

நீ திருமால் இடக்கையிலுள்ள பாஞ்ச சண்யச் சங்கை அழைத்து,