பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டர் சி. பாலசுப்பிரமணியன் 105

று இறைவன் திருவடியின்கீழ்த் தங்கியிருத்தலையே வண்டியதாகத் தெய்வச் சேக்கிழார் பெருமான் து பிப்பிடுவர்.

ஐந்தொழில்களையும் இயற்றும் திருவடிகள் தம்மைக் கா க்தருள வேண்டும் என்று கூறிய கன்னியர்கள் அவ் விறைவனை வாழ்த்துவதற்குக் காரணமாயிருந்தது ா கழி நீராயினமையின் அதுவும் தம்மைக் காத்தருள்க வன்பார் போற்றியாம் மார்கழி நீராடு’ என்றார்.

போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் வர்கள்’’ என்று சிவன் திருவடிகளைச் சிறப்பித்துப் பேசிய கவனியர்கள் பொய்கை நீரையும் ஏத்திப் போற்றி வீடு கரும் பினர்.

இவ்வாறு போற்றியருளுக எனத் தொடங்கி மார்கழி ாற்றியாம் மார்கழி நீராடலோர் எம்பாவாய்’ என ப| கின்றது.

போற்றி அருளுக நின்

ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகங்ண்

அந்தமாம் செங் தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்கும்

தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல் லாவுயிர்க்கும்

போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும்

ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனும்

காணாத புண்டரிகம் போற்றியாம் உய்ய ஆட்

கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீர்

ஆடேலோர் எம்பாவாய்!