பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ாக் சி. பாலசுப்பிரமணியன் 9.

உடையது. மாதே வளருதியோ?” என்ற வினாக்குறி, சுண் வளரக் கூடாது; உடன் எழுந்து எங்களோடு சேர்ந்து பரமன் புகழ்பாட வரவேண்டும்’ என்னும் குறிப்பினை உள்ளடக்கியதாகும். அப்பொழுதும் அவள் ாைபுவதாகத் தெரியவில்லை. எனவே வன்செவியோ நின் செவிதான்’ என்று சற்று வன்மையாகவே தோற்செவி யல்லாத வலிய இரும்புச் செவியோ என்று கேட்கின் oir. பின்னர் தாங்கள் தேவர்களுக்கெல்லாம் מייiוזו (ו’, தலைவனாக இருக்கக் கூடிய மாதேவனை - சிவபெரு மானை - அவன் வீரக் கழல்களை வாழ்த்திய பேரொலி வீதியிலே கேட்ட அளவில் படுக்கையில் படுத்துக்கிடந்த ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். தன் மெய்ம்மறந் தான். தான் படுத் திருந்தது மணம் வீசும் மலர்களைக் கொண்ட படுக்கையேயானாலும், அப்படுக்கையில் படுத்துக் கிடவாமல் மாதேவன் புகழ்மொழிகளைப் பிற பெண்டிர் வீதிவாய்ப்பாடக் கேட்ட அளவில், படுக்கை யிலிருந்தும் புரண்டு கீழே தரையில் விழுந்தாள். ஒன்றுக்கும் உதவாதவள் போல இப்பொழுது படுத்துக் கிடக்கிறாள். அவள் மாதேவன் வாழ்த்திய வாழ்த் கொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து போதார் அமணியின்மேல் நின்றும் பு|rண்டும் இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்! அவளுடைய இந்த நிலையைக் கண்டு என்னே என்னே!’ என்று வியக்கிறார்கள். ஈதே எந்தோழி பரிசு’ - எனக் னிெய தோழியே! இத்தன்மையினை யான் என்னவென்று கூறுவேன் என்கிறாள் அழைக்கும் பெண்களில் ஒருத்தி . எம்பாவாய் - எம்.தோழியே! என்பது விளி. ஏல், ஒர் எனும் இரண்டு சொற்களும் அசைகள்.

எனவே இப்பாடலில், தாம் பெற்ற பயனைத் தம் தோழியும் அடைய வேண்டும் என்ற பெருநினைப்பில், மாதேவன் வார்கழல்களைப் பாடிய பெண்கள் இன்னும் விழிக்காமல் துயில் கொண்டிருக்கும் பெண்களைச் சேர