பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருவெம்பாவை விளக்கம்

வாரும் ஜெகத்திரே எனும் தாயுமானார் மொழியில் நன்மை பெற்றுய்ய - சிவப்பேறு பெற்றுய்ய அழைத், தார்கள் என்று கொள்ளுதல் வேண்டும்.

ஆதியும் அந்தமும்

இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக்

கேட்டேயும் வாள்தடங்கண் மாதே! வளருதியோ!

வன்செவியோ கின்செவிதான்? மாதேவன் வார்கழல்கள்

வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே

விம்மிவிம்மி மெய்ம்மறந்து பாதார் அமளியின்மேல்

கின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள்

கிடந்தாள் என்னே! என்னே! ஈதே எங்தோழி -

பரிசேலோர் எம்பாவாய்!