பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விண்ணகத் தேவரும் கண்ணவும் மாட்டா

விண்ணகத் தேவரும்

நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளே!உன

தொழுப்படி யோகங்கள் மண்ணகத் தேவந்து

வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம் கண்ணகத் தேரின்று

களிதரு தேனே! கடலமு தே!கரும்

பே!விரும் படியார் எண்ணகத் தாய் உல

குக்(கு)உயி ரானாய் எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

முன்னைத் திருப்பாட்டில் சிவபெருமானின் உண்மை நிலையையும் அவன் உலக உயிர்களிடத்துக் கருணை காரணமாகக் கொள்ளும் மூவகைத் திருமேனிகளையும் உணர்த்திய மாணிக்கவாசகர் விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா எனத் தொடங்கும் இத்திருப் பாட்டில் சிவபெருமானால் உயிர்களுக்கு விளையும் பேரின்ப நிலையின் திறம் நினைவு கொள்வார் விண்ணகத்