பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ பாலசுப்பிரமணியன் 35

அருளாளா’’ என்று பாடும்படிச் செய்தவர் சிவனே 1றா! எனவே தானே வந்து தலையளி செய்து ஆட் காள்ளுதல் என்பது சிவபெருமானின் எல்லையற்ற அருணைப்பெருக்கிற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

மானே ! நீ நென்னலை

நாளைவங் துங்களை நானே எழுப்புவன்

என்றலும் காணாமே போன திசைபகராய்

இன்னம் புலர்ந்தின்றோ? வானே நிலனே

பிறவே அறிவரியான் தானேவங் தெம்மைத்

தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி

வந்தோர்க்குன் வாய்திறவாய்! ஊனே உருகாய்

உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப்

பாடேலோர் எம்பாவாய்!