பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பாலசுப்பிரமணியன் 39’

ஆறும் திருநாவுக்கரசர்தம் திருத்தாண்டகத் திருப் ல், நாமங்கேட்ட நங்கையின் செயலை உணர்த்தும்.

எனது தந்தை, எனது தலைவன், இனிமை பயக்கும் அதன் என்று எல்லோரும் வெவ்வேறு பெயரிட்டு அவன் ருமையினைக் கட்டுரைத்தோம். வெவ்வேறாய்ச் ன நாங்கள் தனித்தனியாகவும் அவன் புகழைப் புகா றோம். அவற்றை யெல்லாம் கேட்பாயாக! நாங்கள் | வளவு சொல்லியும் உறங்குகின்றாயோ, வலிய கருவினையுடைய அறிவற்றவர்களைப் போல வீணாகப் பத்து அசைவற்றுத் துரங்குகின்றாயாதலின் நினது து கத்தை என்னவென்று சொல்வது?

என் ஆனை என் அரையன் இன்னமுது என்று

அல்லோரும் சொன்னோம் கேள். வெவ்வேறாய், இன்னம் துயி லுதியோ? வன்நெஞ்சப் பேதையர் போல் வாளா ,தியால் ! என்னே துயிலின் பரிசு? ஏலோர்

வாய்.”

ஒப்புடையன் அல்லன், ஒருவன் அல்லன், ஒரூரன் அல்லன், ஒருவமணில்லி’ என்று நாவுக்கரையர் நவின் துவும், * ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமிலார்க்கு ஆபியம், திருநாமம் ւ ո ւգ- நாம் தெள்ளேணம் கொட்டாமோ’’ என்னும் திருவாசகத் திருத்தெள்ளேனப்

லும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன.

அருளாளனின் அருட்பாடல்களைக் கேட்ட அளவில் அவளது நெஞ்சம், நெருப்பிடை நின்ற மெழுகாய் உருகி

யிருக்க வேண்டும். அவ்வாறு உருகாமையால் அவள் நெஞ்சம் கல்போல் வலிமையுடையதாயிற்று. அவ்வாறு அவள் உருகா திருப்பதற்குக் காரணம் அவள்தன் அறியாமையே ஆகும். மலவிருள் உற்று உறங்காமல்

) பரிபாகர் அருள் செல, முழுக வருக, எனச்செப்பல் டி , வெம்பாவை’ என்ற ஆன்றோர் அருளுரைக்கேற்ப,