பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_i சி. பாலசுப்பிரமணியன் 43

அ | வீரத்துறையில் விளக்கமுற நிற்கும் மன்னவன் 1 யி ல |r ம் அரண்மனையிலும் வெண்சங்குடன் முரசங்கள் முழங்கின என்று குறிப்பிடுவர். பண்பு நிறைந்த இசைத்துறையில் மேம்பட்ட வல்லுநர்கள் இவ்வாறு

வைகறைப்போதில் தங்கள் கடமையைச் செய்து ஊர் முக்களைத் துயிலெழுப்புகிறார்கள். முதற்கண், இயற்கை பா. க - எவரொருவரும் எழுப்பாமல் தானே எழுந்து முதற்குரல் கொடுக்கும் கோழியைக் கூறிய மணிவாசகப் பெருமான் அடுத்துக் குருகுகள் சிலம்பலைக் கூறினார். பின்னர் இசை காரர்களால் குழலும் சங்கும் ஒலிக்கப்படு அதைக் குறிப்பிட்டார். ஒருவரோடும் உவமை சொல்ல

முடியாத - அருட்பெருங்கடலாக உள்ள அண்ணாமலை யானை அவன்தன் மேலான பொருள் சேர்ந்த புகழ் களை நாங்கள் பாடினோமாக, அவற்றை நீ கேட்க

வில்லை போலும்’ என்று எழுப்ப வந்த கன்னியர் செப்ப துற்றனர்.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்...ஏழில் பியம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி சுெழில் பரங்கருணை கேழில் விருப்பொருள்கள் பாடி னொம் - கேட்டிலையோ?” என்பதே அவர்கள் கேள்வி.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பது தொல்காப்பிய நூற்பா. ஒவ்வொரு சொல்லும் கட்டாயம் குறைந்தது ஒரு பொருளைக் குறித்து நிற்கும், ‘சொல்லும் அதன் பொருளுமாய் இருக்கிற மகா 11, வனை நான் வணங்குகின்றேன்’ என்று மகாகவி காளிதாசன் குறிப்பிட்டான். அம்முறையில் பாடலுக்கே பொருளாயுள்ள இறைவனது தன்மைகளைப் பாடி நிற் கிறோம் என்கிறார்கள். வேற்றுப் பொருளை உணர்த்தும் -ல்களைப் பாடாமல் இறைவன் பெருமையினைப் ம் அருட்பாடல்களையே பாடினோம் என்று பணர்த்தவே கேழில் விழுப்பொருள் என்றார். விழுப் பொருள் என்பது மேலான புகழ் என்னும் பொருண்