பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டர் சி. பாலசுப்பிரமணியன் 59

யயும் மையுண்ட விசாலமான கண்களையும் உடைய தையாம் உமாதேவியைக் கன்னியர்கள் நினைத்துக் காண்கிறார்கள். அத்தகு உமாதேவியாரின் மன

வாானே என்று எண்ணும்பொழுது ஒரு நெருக்க இணக்கம் வl விடுகின்றது. அடுத்து அக்கன்னியர்கள் ஐயா என

சிவரிக்கின்றனர், ஐயா என்பது ஈண்டுத் தலைவனே ஆறும் பொருளில் வந்துள்ளது. அருள் காரணமாக பளிமையாகக் காட்சி தந்து தம்மை அடிமை கொள்பவன்

பொருளில் ஐயா என்றனர்.

இவ்வாறு இக்கன்னியர்கள் ஆரழல்போல் செய்யா பளி யம், வெண்ணிறாடி’ என்றும், செல்வா என்றும், சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா? ச மும், ஐயா? என்றும் ஐந்து வகையாக ஆண்டவனை அப்போது விளிக்கின்றார்கள் என்பதனை இ னி க் சுப எண் போம். . - --

வண்டுகள் மொய்த்து ரீங்காரம் கூட்டுகின்ற நீர்த் தடாகம். அத்தடாகத்தின் உட்புக்கு நீராடுகின்றனர். கI கைகளால் நீரினை முகேர்’ என்னும் ஒசை எழும்பக் கடைந்து குடைந்து நீராடுகிறார்கள். அப்போது அவன் நிருவடிச் சிறப்பைப் பற்றிப் போற்றிப் பேசுகிறார்கள். ‘சிவன்தன் வழியடியோம்? என்கிறார்கள். பரம்பரை பம்பரையாகச் சிவனுக்குத் தொண்டு செய்யும் மரபினை அ டையவர்கள் என்று தாங்களே சொல்லிக் கொள் கிறார்கள். =

பல பிறவிகளும் தொடரும் அடிமைத் திறத்தைச் சு கார் எம்மான் எந்தை முத்தப்பன் ஏழேழ் படிகால்

பை யாண்ட பெம்மான்’ என்பர். -

தெய்வச்சேக்கிழார் பெருமானும் * மாதொரு பாகனார்க்கு வழிவழியடிமை செய்யும் வேதியர் குலத்துள் பதான்றி மேம்படு சடையனார்’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தந்தையாரைக் குறிப்பர். சிலப்பதிகாரம்