பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்டர் சி. பாலசுப்பிரமணியன் 69

பசிய குவளையாகிய கரிய மலரையொத்த கருமை வாய்ந்த திருமேனியையுடைய பிராட்டியையும், ாவlத தாமரையாகிய அழகிய மலரையொத்த செம்மை

| ய || வாய்ந்த திருமேனியுடைய பெருமானையும் கருக்கைகளில் வளையல்களைத் தொகுதியாகவுடைய ட்டியையும், பின்னிய பாம்புகளை அணிகலன் -ாகத் தரித்த பெருமானையும் உயிர்கள் தமக்குள்ள

பகை அழுக்குகளைத் துடைத்துக் கொள்வதற்கு ாண்டி, எங்கள் பிராட்டியினிடத்தும் பெருமானிடத்தும் படைதலினாலும் இம்மடு அவரிருவரையும் ஒத்தது ாபது மேலைத் திருப்பாட்டில் சிவபிரானது புகழ்பாடி | படுதற்கு மனம் துணிந்த கன்னியர்கள் இத்திருப் பட்டில், தாங்கள் நீராடுதற்குப் புகுந்த பொய்கை மாதேவியாரையும், சிவபிரானையும் ஒத்ததென மனம் துணிந்தவராய்ப் பைங்குவளைக் கார் மலராய்’ எனச் சொல்லத் தொடங்கினர்.

இவ்வாறாக உமாதேவியையும், சிவனையும் ஒத்துக் காணப்படுகின்ற மடுவில் புகுந்து, தாவித்தாவி, முன் கையிலுள்ள சங்கு வளையல்கள் ஒலிக்கவும், கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் வளையல்களை ஒலிக்கக் கலந்த முறையாக ஆரவாரிக்கவும், ந கில்கள் மேலெழவும், வளைக்கப்படும் நீர் மேலெழவும், தாமரை மலர்கள் நிறைந்த அழகிய நீரில் தாவி நீராடுவோமாக-என்று கன்னியர்கள் களிப்புடன் கூறுகின்றார்கள்.

குவளை மலர்கள் உமையம்மையின் அருளொழுகும் கண்களுக்கு ஒப்பாகும் என்பது குவளைக் கண்ணிக் கூறன் காண்க என்னும் திருவாசகத் திருவண்டப் பகுதியான் அறியலாம். இறைவியின் மேனியின் வண்ணம் கருமை நிறம் என்பது சுத்த மார் பளிங்கின் பெருமலையுடனே கடம் மரகதமடுத்தாற்போல், அத்தனால் உமையோடு

புன்புறுகின்ற ஆலவாயாவதும் இதுவே’’ என்னும்

5